தமிழகத்தில் உள்ள பொது நிறுவனங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🏁 பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் - திருச்சி
🏁 ஹெவி வெய்க்கல்ஸ் பேக்டரி - ஆவடி
🏁 ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் - ஊட்டி
🏁 இந்தியன் ரேர் எர்தஸ் - மணவளக் குறிச்சி
🏁 இன்டக்ரல் கோச் பேக்டரி - பெரம்பூர்
🏁 மெட்ராஸ் ஃபெர்ட்டிலைசர்ஸ் - மணலி
🏁 மெட்ராஸ் ரீ பைனரிஸ் - மணலி
🏁 நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் - நெய்வேலி
🏁 புகளூர் பேப்பர் பேக்டரி - புகளூர் (கரூர்)
🏁சேலம் ஸ்டீல் பிளோண்ட் - சேலம்
🏁 சமார் ஆர்ம்ஸ் பேக்டரி - திருச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக