திங்கள், 3 அக்டோபர், 2016

வளர்ப்புகள் கல்ச்சர்கள் பற்றிய சில தகவல்கள்:-

வளர்ப்புகள் கல்ச்சர்கள் பற்றிய சில தகவல்கள்:-

💐 பட்டுபூச்சி வளர்ப்பு  - செரிக்கல்ச்சர்
💐 காடு வளர்ப்பு - சில்விகல்ச்சர்
💐 மல்பெரி இலை வளர்ப்பு - மோரிகல்சர்
💐 திராட்சை வளர்ப்பு - விடிகல்சர்
💐 தோட்டக்கலை - ஹார்போரிக்கல்சர்
💐 மண்புழு வளர்ப்பு - வெர்மிகல்ச்சர்
💐 தேனி வளர்ப்பு - எபிக்கல்ச்சர்
💐 பூக்கள் வளர்ப்பு - ப்புலோரி கல்ச்சர்
💐 மீன் வளர்ப்பு - பிசிகல்ச்சர்
💐 இறால் வளர்ப்பு - அக்குவாகல்ச்சர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக