வியாழன், 6 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. சர் சார்லஸ் உட்ஸ் அறிக்கை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1854

2. சென்னை பல்கலைக்கழகம் எப்போது தொடங்கப்பட்டது? - 1857

3. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கல்விகுழு - ஹண்டர்

4. பிரிட்டிஷ் படைகள் காபு%2Bல் மற்றும் கான்டகார் இடையிலான பகுதியை கைப்பற்றிய ஆண்டு எது? - 1878

5. எந்த ஆண்டு இரட்டையாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது? - 1919


6. ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது? - 1773

7. மகல்வாரி முறை அறிமுகப்படுத்திய ஆண்டு - 1833

8. 1846ல் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயது பெண்களுக்கு ---------- ஆக இருந்தது . - 10 வயது

9. 1798 ஆம் ஆண்டின் கணக்குப்படி, கட்டபொம்மன் கட்டவேண்டிய கப்பத்தொகை நிலுவை எத்தனை பகோடாக்களாகும்? - 3310

10. கர்சன் பிரபுவால், கல்கத்தா மாநகராட்சி சட்டம் எந்த ஆண்டு நிறுவப்பட்டது? - 1899



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக