வியாழன், 6 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. குறிப்பு மற்றும் படங்கள் வழி நடைபெறும் கற்றல் எது? - தொடு உணர்வு வழிக் கற்றல்

2. அடிப்படைக் கற்றல் வகைகள் எத்தனை? - 4

3. குழந்தை கற்கும் போது அவரது கற்றலை ஒருமுகப்படுத்துவோர் யார்? - ஆசிரியர் குழு

4. மாணவர்களிடம் கற்றல் ஆர்வத்தைத் தூண்டும் கற்றல் முறை எது? - செய்து காண்பித்துக் கற்பித்தல், விளையாட்டு வழிக் கற்பித்தல், கணினி வழிக் கற்பித்தல்

5. குழந்தைகளை வெகுவாக ஈர்க்கும் ஊடகம் எது? - தொலைக்காட்சி


6. ஆரம்பக்கல்வி அறிவியல் பாடச் செயல்முறைகளை மாணவர்களுக்குக் கற்பிக்க ஏற்ற ஊடகம் எது? - கணினி

7. கல்வித் தொழில்நுட்பவியல் வளர்ச்சி காரணமாகக் குழந்தைகளுக்குக் கிடைத்த சாதனம் - நழுவங்கள், திரைப்படத் துண்டுகள், தொலைக்காட்சி கருவிகள்

8. ஒரு பாடப்பொருளை ஆசிரியர் ஒரு தடவை கூறியவுடன் புரிந்துகொள்ளும் மாணவர் - மீத்திற மாணவர்

9. ஒரு பாடப்பொருளை ஆசிரியர் இரண்டு தடவை கூறியவுடன் புரிந்துகொள்ளும் மாணவர் - சராசரி மாணவர்

10. ஒரு பாடப்பொருளை ஆசிரியர் மூன்று தடவை கூறியவுடன் புரிந்துகொள்ளும் மாணவர் - சராசரிக்குக் கீழ் உள்ள மாணவர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக