திங்கள், 3 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. கீழ்க்கண்டவற்றில் எது மாறாச் செயல் கூறு (Functional invariants)?

A) ஒருங்கமைத்தல்

B) இணங்குதல்

ஊ) (A) மற்றும் (B) இரண்டும்

D) எதிர்வினை

விடை : ஊ) (A) மற்றும் (B) இரண்டும்

2. அறிவு வளர்ச்சியின் அடிப்படை - ஒருங்கமைத்தலும், இணங்குதலும்

3. அறிதிறன் கட்டமைப்பு மாறுவதால் குழந்தையிடம் உண்டாவது - அறிவு வளர்ச்சி

4. ஸ்கீமா (Schema) என்பது - செயல்களின் தொகுப்பு

5. பொருந்துதல் மற்றும் தன்வயப்படுத்துதல் கூறுகளைக் கொண்டது எது? - இணங்குதல்


6. பொருளைப் பற்றி அறிய உடல் அல்லது மனம் வழி அதைத் தொகுத்துக் கையாள்வதை ----------- என்பர். - ஸ்கீமா

7. குழந்தையின் அறிதிறன் வளர்ச்சி அடிப்படையாக அமைவது - ஸ்கீமா

8. புலன் இயக்கநிலை என்பது - 0 - 2 வயது வரை

9. செயலுக்கு முற்பட்ட நிலை எந்த வயதில் உண்டாகும்? - 2 - 7 வயதில்

10. பருப்பொருள் நிலை எந்த வயதில் உண்டாகும்? - 7 - 11 வயதில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக