திங்கள், 3 ஜூன், 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள்


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள்

தாள் - 2
1. முதல் உலகப்போருக்கு பின்பு ஜெர்மனியுடன் கையெழுத்திடப்பட்ட அமைதி உடன்படிக்கை என்பது - வெர்செயல்ஸ் உடன்படிக்கை

2. முதல் இந்திய சுதந்திரப் போரின் தோல்விக்கான முக்கிய காரணம் - இந்தியர்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மை

3. மேற்கத்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் - ஹிப்போகிராட்ஸ்

4. பின்வருபவர்களில் பக்தி இயக்கத்தில் சேராத நபராக கருதப்படுபவர்?

அ) மீராபாய்
ஆ) ஹசன்கங்கா
இ) கபீர்
ஈ) குருநானக்

விடை : ஆ

5. வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் காலகிரம வரிசை

1. செம்பு கற்காலம்
2. பழைய கற்காலம்
3. இரும்பு கற்காலம்
4. புதிய கற்காலம்

அ) 1, 2, 3, 4
ஆ) 2, 4, 1, 3
இ) 2, 4, 3, 1
ஈ) 1, 3, 2, 4

விடை : ஆ

6. இவற்றில் எந்த வாக்கியம் உண்மையானது?

அ) சிந்துவெளி மக்கள் ஆயுதங்கள் செய்ய இரும்பை பயன்படுத்தினர்.
ஆ) சிந்துவெளி மக்கள் நகர திட்டமிடுதலைப் பற்றி அறியாதிருந்தனர்.
இ) சிந்துவெளி மக்களிள் எழுத்து ஏடுகள் அழியவில்லை.
ஈ) மொகஞ்சதாரோ என்பதன் பொருள் பள்ளிக்கூடம்.

விடை : இ

7. பிந்தைய வேதகாலத்தில் அடங்கியுள்ளவை - சாம வேதம், அதர்வண வேதம், யஜுர் வேதம்

8. மௌரியப் பேரரசின் ஆட்சியாளரின் காலமுறை வரிசை - சந்திரகுப்த மௌரியர் - பிந்துசாரர் - அசோகர்

9. தலா வருமானம் என்பது நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரம்

10. ICARன் விரிவாக்கம் என்ன? - வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய குழுமம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக