புதன், 5 ஜூன், 2019

TET EXAM - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013 தாள் - I


TET EXAM - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2013
தாள் - I

1. இந்தியாவில் திட்ட நேரத்தை காட்டும் அணுக்கடிகாரம் வைக்கப்பட்டுள்ள இடம் - புதுதில்லி

2. ஹென்றி பெக்கொரல் என்பவர் பிறந்த ஆண்டு - 1852

3. பேருந்தில் தூங்குபவர் முன்னும் பின்னும் விழுவதன் காரணம் - சிறுமூளை ஓய்வில் இருப்பதால்

4. நன்னீர் அட்டையின் உமிழ்நீர் சுரப்பியில் இருந்து சுரக்கப்படும், பாலு}ட்டிகளின் இரத்தம் உறைதலைத் தடை செய்யும் நொதி, கீழ்க்கண்டவற்றுள் எது?

A. குவானைன்

B. அடினைன்

C. தையமின்

D. ஹிருடின்

Ans :- D

5. பு%2Bமியின் ------------- நிலையானதாக இல்லை. - மேலோடு

6. தமிழ்நாட்டின் காலநிலை ------------- வகையைச் சார்ந்தது. - அயன மண்டலம்

7. இந்திய யு%2Bனியன் மற்றும் குடியரசின் தலைவர் - குடியரசுத் தலைவர்

8. நில அளவு அடிப்படையில் இந்தியா உலகின் ------------- பெரிய நாடாகத் திகழ்கிறது. - ஏழாவது

9. இபின் பதூதா ------------- நாட்டைச் சேர்ந்தவர். - மொராக்கோ

10. கடைச்சங்க காலத்திற்கு முன்னரே தோன்றிய இலக்கண நு}ல் - தொல்காப்பியம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக