வெள்ளி, 7 ஜூன், 2019

TET EXAM - 2019 மாதிரி வினா விடைகள்

TET தமிழ் செயலி வழியாக பகிரப்பட்டது. தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

 http://bit.ly/2IZoRml

குறிப்பு:- TET Paper-2 Science தேர்வுக்கு பயிற்சி செய்யும் வகையில்...

6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பாடவாரியாக 6000 வினா விடைகள் PDF வடிவில் தொகுக்கப்பட்டுள்ளது.


TET EXAM - 2019
மாதிரி வினா விடைகள்

1. காப்பியங்களைக் கொண்ட நு}ல் எது? - சிலப்பதிகாரம், மணிமேகலை.

2. போர்வீரரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம் பெற்றுள்ள நு}ல் எது ? - பதிற்றுப்பத்து

3. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்? - பெருஞ்சித்திரனார்

4. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நு}றாசிரியம் முதலான நு}ல்களை இயற்றியவர் யார்? - பெருஞ்சித்திரனார்

5. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்? - பெருஞ்சித்திரனார்

6. 'பொய் அகற்றும்; உள்ளப் பு%2Bட்டறுக்கும் - அன்பு
பு%2Bண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - கனிச்சாறு

7. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு .......... - மொழி

8. திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியவர் யார்? - C.N. அண்ணாதுரை

9. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் முயற்சியால் புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்ட இடம் - அடையாறு

10. மூவலு}ர் இராமாமிர்தம் பிறந்த ஆண்டு? - 1883

11. வீரத்தமிழன்னை என்றழைக்கப்படும் பெண்மணி யார்? - தருமாம்பாள்

12. மதராஸ் மகாஜன சபையின் முதல் தலைவர் யார்? - பி.ரங்கையா நாயுடு

13. தென்னிந்திய நலஉரிமை சங்கத்தை இவ்வாறும் அழைக்கலாம்? - நீதிக்கட்சி

14. நீதிக்கட்சியின் பெயர் மாற்றத்திற்கு பிறகு அதன் பெயர் - திராவிடர் கழகம்

15. மத்தாப்புத் தொழிலில் பயன்படும் தனிமம் எது? - மெக்னீசியம்

16. மின் உருகு இழையின் பண்பு எத்தகையானதாக இருக்கும்? - அதிக மின்தடையும் குறைந்த உருகுநிலையும் இருக்கும்

17. மின்மாற்றி என்பது - மின்னழுத்தத்தை மாற்றித் தருவது

18. டைனமோ என்பது - இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுவது

19. AC டைனமோவிற்கும் DC டைனமோவிற்கும் உள்ள வேறுபாடு - நழுவு வளையமும், வெட்டு வளையமும்

20. மின் விளக்கில் உள்ள மின்னிழையின் மின்தடை - மிக அதிகம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக