புதன், 5 ஜூன், 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. டிவோனியன் காலம் என்பது --------- - மீன்களின் காலம்

2. இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர் - சார்லஸ் டார்வின்

3. ஓர் நரம்பில் எபிநியு%2Bரியம் பகுதி ------------ அமைந்திருக்கும். - 30 - 70 மூ

4. பான்ஸ்(pons) எனும் பகுதி -----------ன் மேல்பகுதியில் உள்ளது. - முகுளம்

5. அடிப்படையில் நரம்பு உறுப்புகள் ---------- எனும் நரம்பு செல்களால் ஆனவை. - நியு%2Bரான்கள்

6. கதுப்பினைச் சுற்றிலும் மெல்லிய இணைப்புத் திசுவினாலான உறை உள்ள உறுப்பு எது? - தைமஸ்

7. உடலின் திரவத் தன்மையைப் பாதுகாப்பதில் இரத்தச் சுற்று உறுப்புகளுடன் ----------- முக்கியப் பங்காற்றுகின்றன. - நிணநீர் உறுப்புகள்

8. இதயத்தில் சற்று சாய்வாக அமைந்துள்ள பகுதி எது? - மீடியாஸ்டீனம்

9. இதயத்தின் எடை எத்தனை? - 230 - 280 கிராம்

10. தந்துகிகள் அளவு - 5 - 8 மைக்ரான்களாகும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக