வெள்ளி, 7 ஜூன், 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்


TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையு%2Bறு செய்பவை ............ ஆகும் - கவனச் சிதைவு

2. கவனம் என்பது - புலன் காட்சிகள் அடிப்படையாகும்

3. சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகள் - பொருள்கள் காரணிகள்

4. பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள்

5. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

6. வழிகாட்டுதலின் நோக்கங்களை எடுத்துரைத்தவர் - ஆன்டர்சன்

7. சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை

8. மரபுக்கு மற்றொரு பெயர் - இயற்கை

9. அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன்

10. எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு

11. பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வளவு - 144

12. சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம்

13. களக்கோட்பாடுக் கற்றல் கொள்கை - குர்த் லெவின்

14. பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு

15. குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக