சனி, 8 ஜூன், 2019

ஆசிரியர் தகுதி தேர்வு முக்கிய வினாக்களும் பதில்களும்

 ஆசிரியர் தகுதி தேர்வு- முக்கிய வினாக்களும் பதில்களும்...

MBM Academy : 8ஆம் வகுப்பு - வரலாறு 

1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சு ட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பு ர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோ மானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453 

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
[08/06, 8:08 PM] MBM:

 *உலகின் முக்கிய தினங்கள் - பொது அறிவு*

*ஜனவரி*
01 - ஆங்கில வருடப் பிறப்பு / உலக வருட தினம்.
05 - உலக டீசல் எந்திர தினம்
06 - உலக வாக்காளர் தினம்
08 - உலக நாய்கள் தினம்
09 - உலக இரும்பு தினம்
12-தேசிய இளைஞர் தினம் 
15-இராணுவ தினம்
26-இந்திய குடியரசு தினம்
26- உலக சுங்க தினம்
27 - World Fuckers Day
30- உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
30 -தியாகிகள் தினம் 

*பிப்ரவரி*
01 - உலக கைப்பேசி தினம்
03 - உலக வங்கிகள் தினம்
14 - உலக காதலர் தினம்
15 - உலக யானைக்கால் நோய் தினம்
19 - உலக தலைக்கவச தினம்
24 - தேசிய காலால் வரி தினம் 
25 - உலக வேலையற்றோர் தினம்
26 - உலக மதுபான தினம்
28- தேசிய அறிவியல் தினம்

*மார்ச்*
08 - உலக பெண்கள் தினம்
15 - உலக நுகர்வோர் தினம்
20 - உலக ஊனமுற்றோர் தினம்
21 - உலக வன தினம்
22 - உலக நீர் தினம்
23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
24 - உலக காசநோய் தினம்
28 - உலக கால்நடை மருத்துவ தினம்
29 - உலக கப்பல் தினம்

*ஏப்ரல்*
01 - உலக முட்டாள்கள் தினம்
02 - உலக ஓரினச் சேர்க்கையாளர்கள்  தினம்
05 - உலக கடல் தினம்
05 - தேசிய கடற்படை தினம் 
07 - உலக சுகாதார தினம்
12 - உலக வான் பயண தினம்
15 - உலக பசும்பால் தினம்
18 - உலக பரம்பரை தினம்
22 - உலக பூமி தினம்
30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்

*மே*
01 - உலக தொழிலாளர் தினம்
03 - உலக சக்தி தினம்
08 - உலக செஞ்சிலுவை தினம்
09 - உலக கணிப்பொறி தினம்
11 தேசிய தொழில் நுட்ப தினம் 
12 - உலக செவிலியர் தினம்
14 - உலக அன்னையர் தினம்
15 - உலக குடும்ப தினம்
16 - உலக தொலைக்காட்சி தினம்
18 - உலக டெலஸ்கோப் தினம்
24 - உலக காமன்வெல்த் தினம்
27 - உலக சகோதரர்கள் தினம்
29 - உலக தம்பதியர் தினம்
30 - உலக முதிர்கன்னிகள் தினம்
31 - உலக புகையிலை ஒழிப்பு தினம்

*ஜீன்*
01 - உலக டயலசிஸ் தினம்
02 - உலக ஆப்பிள் தினம் (Apple Sys)
04 - உலக இளம் குழந்தைகள் தினம்
05 - உலக சுற்றுப்புற தினம்
10 - உலக அலிகள் தினம்
18 - உலக தந்தையர் தினம்
23 - உலக இறை வணக்க தினம்
25 - உலக புகையிலை தினம்
26 - உலக போதை ஒழிப்பு தினம்
27 - உலக நீரழிவாளர் தினம்
28 - உலக ஏழைகள் தினம்

*ஜீலை*
01 - உலக மருத்துவர்கள் தினம்
08 - உலக யானைகள் தினம்
10 - உலக வானூர்தி தினம்
11 - உலக மக்கள் தொகை தினம்
14 - உலக மஞ்சள் தினம் (Turmeric)
16 - உலக தக்காளி தினம் (பிரான்சில் தக்காளித் திருவிழை)

*ஆகஸ்ட்*
01 - உலக தாய்ப்பால் தினம்
03 - உலக நண்பர்கள் தினம்
06 - உலக ஹிரோஷிமா தினம்
09 -வெள்ளையனே வெளியேறு தினம் 
09 - உலக நாகசாகி தினம்
18 - உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம் 
19 - உலக வெளிநாட்டு மக்களின் சர்வதேச தினம் 
29 - உலக தேசிய விளையாட்டு தினம் 
30 - மாநில விளையாட்டு தினம்

*செப்டம்பர்*
05 - ஆசிரியர் தினம் மற்றும் சமஸ்கிருத தினம் 
06 - ஹிந்தி தினம்
07 - பெங்காளி தினம் ( இந்திய தேசியகீதம் எழுதப்பட்ட பெங்காளிய மொழி)
08 - உலக எழுத்தறிவு தினம்
10 - உலக பேனா தினம்
12 - உலக மின்சார தினம்
13 - உலக மாலைக்கண் நோய் தினம்
16 - உலக ஓசோன் தினம்
18 - உலக அறிவாளர் தினம்
20 - உலக எழுத்தாளர்கள் தினம்
21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
25 - உலக எரிசக்தி தினம்
26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
27 - உலக சுற்றுலா தினம்
28 - உலக எரிமலை தினம்
29 - உலக குதிரைகள் தினம்

*அக்டோபர்*
01 - உலக மூத்தோர் தினம்
02 - உலக சைவ உணவாளர் தினம்
04 - உலக விலங்குகள் தினம்
05 - உலக இயற்கைச் சூழல் தினம்
08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
08 இந்திய விமானப்படை தினம் 
09 - உலக தபால் தினம்
16 - உலக உணவு தினம்
17 - உலக வறுமை ஒழிப்பு தினம்
24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
30 - உலக சிந்தனை தினம்

*நவம்பர்*
14-குழந்தைகள் தினம் 
18 - உலக மனநோயாளிகள் தினம்
19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்
26 - உலக சட்ட தினம்
27 - உலக காவலர்கள் தினம்
28 - உலக நீதித்துறை தினம்

*டிசம்பர்*
01 - உலக எய்ட்ஸ் தினம்
02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
10 - உலக மனித உரிமைகள் தினம்
14 - உலக ஆற்றல் தினம்
15 - உலக சைக்கிள் தினம்
23 - விவசாயிகள் தினம்
25 - திருச்சபை தினம்
[08/06, 8:08 PM] MBM: 8ஆம் வகுப்பு - அறிவியல் 

1. கதிரியக்கத் தன்மையுள்ள வாயு - ரேடான்

2. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் - மெர்குரி

3. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் - புரோமின்

4. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் - ஹைட்ரஜன், ஹீலியம்

5. அதிக உருகுநிலை கொண்ட உலோகம் - டங்ஸ்டன்

6. ஒரு சராசரி மனிதனின் உடலில் உள்ள உப்பின் அளவு - 250 கிராம்

7. கிருமி நாசினியாக பயன்படும் வேதி பொருள் - சலவைத்தூள்

8. மனித உடலில் அதிகளவில் உள்ள தனிமம் - ஆக்ஸிஜன்

9. பலு}ன்களில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம்

10. ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு - கிரிப்டான்

11. விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் விளக்குகளில் பயன்படும் வாயு - நியான்

12. டங்ஸ்டன் விளக்குகளில் பயன்படும் வாயு - ஆர்கான்

13. அதிக ஒளிரக்கூடிய விளக்குகளில் பயன்படும் வாயு - செனான்

14. பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு - புளூரின்

15. நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு - குளோரின்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கியவர் யார்?
ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Pயிநச-2)

8ஆம் வகுப்பு - வரலாறு 

1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சு ட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பு ர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோ மானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453 

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:

பொதுத்தமிழ்

நு}லும் நு}லாசிரியரும் அறியும் திறன்:-

1. மருமக்கள் வழி மான்மியம் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

2. பாண்டியன் பரிசு எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதிதாசன்

3. ஆத்திசு டி எனும் நு}லின் ஆசிரியர் யார்? - ஒளவையார்

4. சஞ்சீவி பர்வதத்தின் சாரல் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதிதாசன்

5. நல்வழி எனும் நு}லின் ஆசிரியர் யார்? - ஒளவையார்

6. கொன்றைவேந்தன் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - ஒளவையார்

7. நறுந்தொகை எனும் நு}லின் ஆசிரியர் யார்? - அதிவீரராம பாண்டியர்

8. மனோன்மணீயம் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - சுந்தரனார் 

9. மலரும், மாலையும் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - தேசிக விநாயகம் பிள்ளை

10. ஆசியஜோதி எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

11. குயில் பாட்டு எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதியார்

12. உமர் கய்யாம் பாடல்கள் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

13. நீதிநெறி விளக்கம் எனும் நு}லின் ஆசிரியர் யார்? - குமரகுருபரர்

14. இருண்ட வீடு எனும் நு}லின் ஆசிரியர் யார்? - பாரதிதாசன்

15. என் கதை எனும் நு}லின் ஆசிரியர் யார்? - நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019 : கல்வி உளவியல் வினா விடைகள்...!!

ஆளுமையும் அளவிடுதலும்

1. ஆளுமையைத் தீர்மானிக்கும் உயிரியல் காரணி எது? - நரம்பு மண்டலம்

2. தர்க்கரீதியான சிந்தனையுடன் தொடர்புடையது - விரி சிந்தனை

3. ஒல்லியாக ஒட்டிய மார்பும், குறுகிய தோள்களும் உடையவர் (யுநளவாநniஉ) கொண்டிருக்கும் ஆளுமை - ஷிஸோனதம்

4. செந்தரச் சோதனை மூலம் மாணவனின் ----------- ஐ அளவிடலாம் - ஆளுமை, மனப்பான்மை, ஆர்வம்

5. கீழ்க்கண்டவற்றில் எது ஆளுமையின் பண்பு?
யு) ஆளுமை தனித்தன்மை கொண்டது
டீ) ஆளுமையை அளவிடலாம்
ஊ) மரபு சு ழலால் ஆளுமை விளைகிறது. 
னு) இவை அனைத்தும் சரி
விடை : னு) இவை அனைத்தும் சரி

6. சமூகக் கற்றல் கொள்கைகளுக்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்களைக் கூறியவர் - ஸ்கின்னர்

7. ரோர்ஷாக் என்பவரின் மைத்தடச் சோதனை எதனை அளவிட உதவுகிறது?- ஆளுமை

8. சுக விருப்பமுள்ள ஆளுமை (ஏளைஉநசழவயnயை) எனும் ஆளுமையைப் பற்றிக் குறிப்பிடும் அறிஞர் - ஷெல்டன்

9. ஆக்கத்திறன் கீழ்கண்ட எந்த ஒன்றுடன் தொடர்புடையது?
யு) அடைகாத்தல்
டீ) தயாரித்தல்
ஊ) முடிவெடுத்தல்
னு) ஊக்குவித்தல்
விடை : ஊ) முடிவெடுத்தல்

10. உளப் பண்புகள் - கூறுகள்(வுசயவை யுppசழயஉh) மூலம் அளவிடப்படுவது - ஆளுமை

11. மைத்தடம் சோதனையை பயன்படுத்தி அறிவது - ஆளுமையை

12. ஆளுமையைக் குறிக்கும் பர்சனாலிடி என்ற சொல் ------------ மொழியிலிருந்து வந்தது - இலத்தீன்

13. தடையில்லா இணைத்தற் சோதனையை (குயுவு) உருவாக்கியவர் - யு ங்

14. ரோர்ஷாக் (சுழசளஉhயஉh) என்பவரின் மைத்தடச் சோதனை மிகவும் எதற்கு பிரிசித்தமானது? - ஆளுமை

15. ரோர்ஷாக் (சுழசளஉhயஉh) என்பவரின் மைத்தடம் சோதனையில் எது அடங்காது? - தனித்தன்மை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 

8ஆம் வகுப்பு - வரலாறு 

1. தக்கர்களை அடக்க யார் தலைமையில் பெரும் படையொன்று வில்லியம் பெண்டிங் அமைத்தார் - மேஜர் ஸ்லீமென்

2. நரபலி கொடுக்கும் வழக்கம் எப்பகுதி மக்கள் கொண்டிருந்தனர்? - ஒரிசாவில் வாழ்ந்து வந்த மலைவாழ் மக்கள்

3. வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி

4. டல்ஹெளசி காலத்தின் கோடைக்கால தலைநகராக செயல்பட்ட இடம் - சிம்லா

5. வாரிசு இழப்புக் கொள்கையின்படி இணைக்கப்பட்ட முதல் நாடு - சதாரா

6. இருப்புப்பாதை முதன்முதலில் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? -1853

7. நாட்டின் முதல் இருப்புப்பாதை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதி - பம்பாய் - தானே

8. இந்திய இருப்புப் பாதையின் தந்தை எனப்படுபவர் - டல்ஹெளசி

9. நாடு முழுவதும் தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள் யாருடைய ஆட்சியின் போது அமைக்கப்பட்டது? - டல்ஹெளசி பிரபு

10. சார்லஸ் உட்ஸ் கல்விக்குழு எப்போது அமைக்கப்பட்டது? - 1854

11. விதவைகள் மறுமணச்சட்டம் எப்போது இயற்றப்பட்டது? - 1856

12. நவீன இந்தியாவை உருவாக்கியவர் - டல்ஹெளசி பிரபு

13. சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதை எப்போது அமைக்கப்பட்டது? - 1856

14. இந்தியாவில் அஞ்சல் வில்லையை அறிமுகப்படுத்தியவர் - டல்ஹெளசி

15. முதல் இந்திய சுதந்திர போர் என்றழைக்கப்படும் பெரும்புரட்சி நடைபெற்ற ஆண்டு - 1857
[08/06, 8:08 PM] MBM: 8ஆம் வகுப்பு - வரலாறு 

1. அக்பரது அரசவையில் வருவாய் துறை அமைச்சராக இருந்தவர் - இராஜதோடர்மால்

2. ஜஹhங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு - குரு அர்ஜூன்சிங்

3. குருதேஜ்பகதூர் யாரால் தூக்கிலிடப்பட்டார் - ஒளரங்கசீப்

4. கால்சா என்ற இராணு அமைப்பை உருவாக்கிய சீக்கிய குரு - குருகோவிந்த் சிங்

5. கொரில்லா போர் முறையை நன்கறிந்தவர்கள் - மராத்தியர்கள்

6. மலை எலி என்றழைக்கப்பட்டவர்? - சிவாஜி

7. சிவாஜி சத்ரபதி என்ற பட்டத்தை எப்போது சு ட்டிக்கொண்டார் - 1674

8. அஷ்டப்பிரதான் என்றழைக்கப்பட்ட எட்டு அமைச்சர்கள் யார் அரசவையில் இருந்தனர்? - சிவாஜி

9. மூன்றாம் பானிப்பட்ட போர் எப்போது நடைபெற்றது? - 1761

10. சிவாஜியின் காப்பாளர் யார்? - தாதாஜி கொண்ட தேவ்

11. சிவாஜியை கொல்வதற்கு பிஜப்பு ர் சுல்தானால் அனுப்பப்பட்ட நபர் - அப்சல்கான்

12. சிவாஜி காலத்தில் சவுத் மற்றும் சர்தேஷ் முகி என்பன - வரிகள்

13. ஆட்டோ மானிய துருக்கியர் காண்ஸ்டாண்டி நோபிளை எப்போது கைப்பற்றினார்கள்? - 1453 

14. இந்தியாவிற்கு கடல் வழியை கண்டுபிடித்த முதல் ஐரோப்பிய நாடு - போர்த்துகீசிய நாடு

15. இந்தியாவை வந்தடைந்த முதல் ஐரோப்பியர் - வாஸ்கோடகாமா
[08/06, 8:08 PM] MBM: TET தேர்வுக்குரிய முக்கிய தமிழ் வினா விடைகள்...!

சிறப்பான பாடலடிகளைப் பாடியோர்

1. 'கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" என்று பாடியவர் - பாரதியார்

2. 'கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான் என் எண்ணில் கலந்தே இருக்கின்றான்" என்று பாடிய புலவர் யார்? - இராமலிங்க அடிகளார்

3. 'மழையே மழையே வா - நல்ல வானப் புயலே வா வா" என்று பாடியவர் - பாவேந்தர் பாரதிதாசன்

4. 'வைதோரைக் கூட வையாதே - இந்த வைய முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே" என்று பாடியவர் - கடுவெளிச்சித்தர்

5. 'அன்பிலார் எல்லாந் தமக்குரியர்" என்று பாடியவர் - திருவள்ளுவர்

6. 'நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்" என்று பாடிய புலவர் - சமண முனிவர்

7. 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடிய புலவர் - மகாகவி பாரதியார்

8. 'அன்பின் வழியது உயர்நிலை" என்று கூறியவர் - திருவள்ளுவர்

9. 'ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை" எனப் பாடியவர் - முன்னுறை அரையனார்

10. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்ற கவிஞர்? - பாரதியார்

11. 'புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகுவார்" என்று பாடிய புலவர் - குமரகுருபரர்

12. 'ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லை" என்று பாடியவர்? - மருதகாசி

13. 'ஓடும் சுழி சுத்தம் உண்டாக்கும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும்" என்ற பாலடியைப் பாடியவர் - காளமேகப் புலவர்

14. 'கேடில் விழுச்செல்வம் கல்வி" என்று கூறியவர் - திருவள்ளுவர்

15. 'தத்தும் பாய்புனல் முத்தம் அடைக்கும் சாலை வாய்க்கன்னல் ஆலை உடைக்கும்" என்று பாடியவர் - என்னயினாப்புலவர்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: அறிவியல் வினா விடைகள் !!

7 ஆம் வகுப்பு - அறிவியல்

1. ஹைட்ராங்கியா மேக்ரோபைலா தாவரம் காரத் தன்மையுடைய மண்ணில் வளரும் போது அதன் மலரின் நிறம் - ஊதா

2. பொதுவாக நிறங்காட்டியாக ஆய்வகத்தில் பயன்படும் லிட்மஸ் எதிலிருந்து பெறப்படுகிறது - லிச்சன்ஸ் தாவரம்

3. அமிலம் லிட்மஸ் தாளுடன் வினைபுரிந்து எத்தகைய நிறமாற்றம் ஏற்படும் - நீலம் சிவப்பாக

4. காரத்தின் சுவை - கசப்பு

5. காரத்துடன் லிட்மஸ் தாளின் நிறமாற்றம் - சிவப்பு நீலமாக மாறும்

6. திரவ பெட்ரோலிய வாயு எதன் கலவையாகும்? - பியு ப்டேன், புரோப்பேன்

7. டுPபு வாயு கசிவைக் கண்டறிய சேர்க்கப்படும் பொருள் - எத்தில் மெர்காப்டன்

8. இயற்கை வாயு எதன் கலவை? - மீத்தேன், ஈத்தேன்

9. கோபர் வாயு எனப்படுவது - சாண எரிவாயு

10. முற்றுப் பெறா எரிதல் மூலம் வெளியாகும் வாயு - கார்பன்- டை - ஆக்ஸைடு

11. 1 ஏக்கர் என்பது - 4000மீ2 

12. 1 ஹெக்டேர் என்பது - 2.47 ஏக்கர்

13. அணைக்கட்டுகளில் அல்லது நீர்த் தேக்கங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவை எவ்வாறு குறிப்பிடுகின்றார்கள் - ஆயிரம் மில்லியன் கனஅடி

14. தனி ஊசலின் அலைவு நேரம் எதைப் பொறுத்து அமையும்? - நீளம் 

15. ஒரு வானியில் அலகு என்பது - 1.496 ழூ 108 கி.மீ
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:

பொதுத்தமிழ் வினா விடைகள்

சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நு}ல்கள்:

1. ′உலகப்பொதுமறை′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - திருக்குறள்

2. ′நாலடி நு}னு}று′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - நாலடியார்

3. ′தமிழ் மூவாயிரம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - திருமந்திரம்

4. ′அறவுரைக்கோவை′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - முதுமொழிக்காஞ்சி

5. ′இராமவதாரம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - கம்பராமாயணம்

6. ′புறம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - புறநானு}று

7. ′மணநு}ல்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - சீவக சிந்தாமணி

8. ′கிறித்தவக் கலைக் களஞ்சியம்′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - தேம்பாவணி

9. ′வாயுரை வாழ்த்து′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - திருக்குறள்

10. ′உரையிடையிட்ட′ என்று அழைக்கப்படும் நு}ல் எது? - சிலப்பதிகாரம்

11. ′சேந்தன்திவாகரம்′ என்றழைக்கப்படும் நு}ல் எது? - திவாகரம்

12. ′பஞ்ச சிறுகாப்பியம்′ என்ற சிறப்பிற்குரிய நு}ல் எது? - ஐஞ்சிறு காப்பியம்

13. ′திருவள்ளுவப்பயன்′ என்றழைக்கப்பட்ட நு}ல் எது? - திருக்குறள்

14. ′ஆண்டாள் திருமொழி′ என்ற சிறப்பிற்குரிய நு}ல் எது? - திருப்பாவை

15. ′முத்தமிழ் காப்பியம்′ என்று போற்றப்பட்ட நு}ல் எது? - சிலம்பு
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019 : 

7 ஆம் வகுப்பு - அறிவியல்

1. ஒரு ஒளியாண்டு என்பது - 9.46ஒ1012 கி.மீ

2. வானியல் அலகு என்பது - புவிக்கும், சு ரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு

3. ஒளி ஆண்டு என்பது - ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தொலைவு

4. ஒரு பொருள் ஒளியின் திசைவேகத்தில் பு மியை சுற்றினால் ஒரு வினாடியில் சுற்றுக்களின் எண்ணிக்கை - 7(1ஃ2)

5. முதலாவது ஊசல் கடிகாரம் யாரால் வடிவமைக்கப்பட்டது? - கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்

6. வேகத்தின் அலகு - அஃள

7. வாகனம் செல்லும் வேகத்தை அளவிடும் கருவி - வேகமானி

8. வாகனம் கடந்த மொத்த தொலைவை அளவிடும் கருவி - ஓடோ மீட்டர்

9. காற்றின் வேகத்தை அளவிடும் கருவி - அனிமோ மீட்டர்

10. தமிழ்நாட்டில் விளையாட்டு விழா எப்போது நடைபெறும்? - ஆகஸ்ட் - செப்டம்பர்

11. விளையாட்டு விழா தமிழ்நாட்டில் எங்கு நடைபெறும்? - ஏலகிரி மலை

12. தமிழ்நாட்டில் காற்றாலைகள் அமைந்துள்ள இடம் - கயத்தாறு, ஆரல்வாய் மொழி, பல்லடம்

13. மின்கலம் முதன்முதலாக யாரால் வடிவமைக்கப்பட்டது? - லு}யி கால்வானி

14. மின்சாரத்தை உருவாக்கும் மீன் - மின் விலாங்கு மீன்

15. மின் விலாங்கு மீன் எங்கு அதிகம் வாழ்கிறது? - அமேசான், ஓரினோக்கொ நதி
[08/06, 8:08 PM] MBM: TET தேர்வுக்குரிய Psychology வினா விடைகள்..!

1. கீழ்க்கண்டவற்றில் எது ஆக்கத்திறனுடன் தொடர்பற்ற செயல்பாடு? 

யு) ஓவியம் தீட்டுதல்
டீ) இசையமைத்தல்
ஊ) சிற்பம் வடித்தல்
னு) ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வது
விடை : னு) ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வது

2. அறிஞர் கெல்லகர் குறிப்பிடும் ஆக்கத்திறனுக்கான வழிமுறை என்பது - சிறந்த திறன்மிக்க ஆசிரியரின் சேவைகள்

3. ஒரு துண்டு ஓட்டினை அளித்து அதைக்கொண்டு புதுமையாகச் செய்ய வேண்டியதைப் பற்றிக் குறிப்பிடும் சோதனை எது? - பயன் சோதனை

4. ஆக்கத்திறன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது - நெகிழ்ச்சியற்ற பாடங்கள், தேர்வுக்கு முக்கியத்துவம், எளிய வேலைகளில் உயர் தரத்தை வலியுறுத்தல்

5. மூளைத்தாக்கு (டீசயin ளவழசஅiபெ) என்பதுடன் தொடர்புடையது - ஆக்கத்திறன்

6. மூளைத்தாக்கு அல்லது கருத்துப் பொழிவு (டீசயin ளவழசஅiபெ) என்பதில் உள்ள விதிகள் மொத்தம் - 4

7. பிரச்சினைக்குரிய தீர்வை மனமே திடீரென எடுத்துக் கூறுவது ------- - உட்காட்சி கற்றல்

8. அட்டையிலான வெட்டுருவாக்களைக் கொண்டு பல புதிய உருவங்களைத் தயாரித்தல் என்பது - மொழியில்லாச் சோதனை

9. ஆக்கச் சிந்தனையின் விளைவு என்பது - புதுமை

10. மொழி, நரம்பு மண்டலம், நுண்ணறிவு ஆகிய ஆளுமைக் காரணிகளின் வரிசை - சமூகக்காரணி, உயிரியல் காரணி, உளவியல் காரணி

11. கீழ்கண்டவற்றுள் எந்தக் கருத்தை தர்ஸ்டன் ஆதரித்தார்? 

யு) பல காரணிக் கொள்கை
டீ) இரு காரணிக் கொள்கை
ஊ) குழுக் காரணிக் கொள்கை
னு) முடியாட்சிக் கொள்கை
விடை : ஊ) குழுக் காரணிக் கொள்கை

12. கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தைக் குறிப்பது - முழுவதும்

13. சராசரி நுண்ணறிவு ஈவு - 90-109

14. நுண்ணறிவுக் கோட்பாட்டின் குழுக் காரணிக் கொள்கைகளைக் கண்டுபிடித்தவர் யார்? - தர்ஸ்டன்

15. நுண்ணறிவு செயற்சோதனைகளின் (Pநசகழசஅயnஉந வநளவ ழக iவெநடடபைநnஉந) குறைபாடு - தேவைப்படும் பொருட்களின் விலை அதிகம், பயிற்சி பெற்ற சோதனையாளர்களால் மட்டுமே நன்கு பயன்படுத்த முடியும்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: உளவியல் பாடத்தில் உள்ள குறிப்புகள் !!

குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

தானே தொடங்கும் திறமும், குற்ற உணர்வும் (4 - 6 ஆண்டுகள்) :-

குழந்தை ஒரளவு வளர்ச்சி அடைந்ததும் ஒரு வேலையைத் தானே குழந்தை தொடங்கி செய்ய முயற்சி செய்கிறது.

குழந்தைகளின் இந்த முயற்சிக்கு பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் - குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு ஊக்கம் கொடுக்கிறார்களா அல்லது ஏளனம் செய்கிறார்களா என்பதனைப் பொறுத்து குழந்தையின் தன் அடையாளம் உருவாகின்றது. குழந்தையின் சுதந்திர உணர்வை ஊக்கப்படுத்தும் போது அதனுடைய தன்னம்பிக்கை உயருகின்றது. 

அதனால் ஒரு வேலையைத் தொடங்கவும், தொடர்ந்து செய்யவும் முற்படுகிறது. ஏளனம் செய்யும்போது குழந்தை குற்ற உணர்வுகளால் பாதிக்கப்படுகின்றது.

செயல் திறனும் தாழ்வுணர்வும் (6ஆண்டுகள் முதல் குமரப்பருவம் தொடங்கும் வரை):-

குழந்தையின் உலகம் தன் வீட்டிலிருந்து அண்டை வீடு, தெரு, பள்ளி என்று விரிவடையும் போது உடல், உள்ள, சமூக திறமைகளைக் கொண்டு எந்த குழந்தை திறம்பட செயல்படுகிறதோ அக்குழந்தை பிறருக்கும் தனக்கும் பயனுள்ளதாகவும் (Pசழனரஉவiஎந) அதனால் மற்றவர்கள் மதிக்க தக்கதாகவும் வளர்கின்றது.

தொடக்க வளர்ச்சி நிலைகளில் சு ழ்நிலைகளை திறமையாக சமாளித்து இருந்தால் அக்குழந்தைக்கு தான் ஒரு செயல்திறன் மிக்க திறமைசாலி என்னும் உணர்வு கிடைக்கிறது.

திறமையற்ற குழந்தைகள் தங்களால் வெற்றி பெற முடியவில்லையே என்று உணரும்போது அவர்கள் செயல்படுபவர்களாக இல்லாமல் பார்வையாளர்களாக மட்டும் இருந்துவிடுகின்றனர். அல்லது எப்பொழுதும் தோல்வியை தழுவுபவர்களாக இருந்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் தாழ்வு மனப்பான்மையை அடைந்துவிடுகின்றனர்.

தொடக்கப் பள்ளிக்கு வரும் குழந்தை எந்த தன்னடையாள உணர்வுடனும் வரலாம். உடன்பாட்டு தன்னடையாள உணர்வைப் பெற்று நல்ல மன நலத்துடன் பள்ளிக்கு வரும் குழந்தைகளில் மனநலம் பாதிக்கப்படாமல் அதைப் பேணிக்காக்கவும் எதிர்மறை தன்னடையாளம் பெற்று மனநல குறைவுடன் வரும் குழந்தைகளுக்குப் பள்ளியில் நல்ல அனுபவங்களை ஏற்படுத்தி அவர்களிடம் உடன்பாடான தன்னடையாள உணர்வினை ஏற்படுத்தவும் ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும்.
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:
சு ழ்நிலையியல் - நான்காம் வகுப்பு

1. இந்திய தேசிய கீதம் --------------- நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் - 52

2. இந்திய தேசிய கீதத்தில் மொத்தம் --------------- வரிகள் உள்ளன - 14

3. மூங்கில் 24 மணி நேரத்தில் --------------- அடி உயரம் வரை வளரக் கூடியது - 3 அடி

4. --------------- மலர் இந்தியாவின் தேசிய மலர் ஆகும் - தாமரை

5. இந்திய தேசியக் கொடியிலுள்ள சக்கரத்தில் --------------- ஆரங்கள் உள்ளன - 24

6. இந்திய தேசிய மரமான ஆலமரம் --------------- உணர்த்துகிறது - ஒற்றுமை

7. --------------- இந்தியாவின் தேசியப் பழம் ஆகும் - மாம்பழம்

8. --------------- மரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும் - பனைமரம்

9. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் --------------- ஆகும் - தஞ்சாவு ர்

10. நீலகிரி மாவட்டத்தின் தலைநகரம் எது? - உதகமண்டலம்

11. மலைகளின் அரசி என்று அழைக்கப்படுவது --------------- ஆகும் - ஊட்டி

12. --------------- காலத்தில் நெருப்பு கண்டு பிடிக்கப்பட்டது - பழைய கற்காலம்

13. --------------- ஆண்டுகளுக்கு முன்னரே வடிவமைத்த கருவி ஏர் ஆகும் - 8000

14. முதன் முதலில் ஏர் உபயோகப்படுத்திய மாநிலம் --------------- தமிழ்நாடு 

15. சக்கரம் --------------- காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது - புதிய கற்காலம்
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: பொதுத்தமிழ் வினா விடைகள் !!

பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல் திறன்:

1. பட்டாசு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - சீனவெடி

2. கலாட்டா என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - கலவரம்

3. நகல் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஒத்தபடி

4. யஜமான் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - முதலாளி

5. சர்க்கார் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - அரசு

6. தஸ்தாபேஜ் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஆவணம்

7. கெடு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - தவணை

8. ஒண்டி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - தனிமை 

9. மெத்தை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - மேல்வீடு

10. சவால் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - வினா

11. கிஸ்தி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - வரி

12. தாதா என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பாட்டன்

13. பேரம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - விற்பனை

14. திகில் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பயம் 

15. மதகு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - நீர் பாயும் மடை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019: பொதுத்தமிழ் - பாடல்வரி நூலறிதல் வினா விடைகள் !!

1) 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - பாரதியார் பாடல்கள்

2) 'தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - கவிமணி பாடல்கள்

3) 'இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - நல்வழி

4) 'நோக்கக் குழையும் விருந்து" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - திருக்குறள்

5) 'இனிமைத் தமிழ்மொழி எமது- எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - பாரதிதாசன் பாடல்கள்

6) 'எனைத்தானும் நல்லவை கேட்க" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - திருக்குறள்

7) 'கொச்சி மஞ்சள் பு ச வா
கொஞ்சி விளையாட வா" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - பச்சைக் கிளியே

8) 'மலை மேலே ஏறிநீ
வருவாய் என்றே எண்ணினோம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - விரைவில் வருவோம் உன்னிடம்

9) 'அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய நு}ல் எது? - உலகநீதி

10) 'நல்ல நல்ல நு}ல்களை
நாடி நாமும் பயிலுவோம்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - நாடிப் பயில்வோம்

11) 'கத்திக் கப்பல் செய்து வைத்தேன்
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - வா மழையே வா

12) 'காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - ஓடி விளையாடு பாப்பா

13) 'கூரை மீது நடந்து குனிந்து நிமிர்ந்து பார்க்குது" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - சேவல் கூவுது

14) 'நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - மூதுரை

15) 'அல்லும் பகலும் அலைந்து வந்தேன் - எங்கள்
ஆழி இறைவனைக் காணவந்தேன்" - எனும் அடிகளோடு தொடர்புடைய பாடல் எது? - நீண்டவழி போக வேண்டும்.
[08/06, 8:08 PM] MBM: அறிவியல் வினா விடைகள்

1. மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டறிந்தவர் - கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்

2. பல வண்ணங்களின் தொகுப்பு என்ன நிறமாக இருக்கும்? - வெண்மை

3. காவலு}ர் எங்குள்ளது? - வேலு}ர் மாவட்டம்

4. ஆசியாவிலேயே பெரிய எதிரொளிப்பு தொலை நோக்கிகளில் ஒன்று தமிழ் நாட்டில் எங்குள்ளது? - காவலு}ர் வைனுபாபு ஆய்வு நிலையம்

5. நிறப்பிரிகையின் போது வெள்ள ஒளி எத்தனை நிறங்களாக பிரியும்? - 7

6. வாகனங்களின் பின்புறத்தில் உள்ள வற்றை வாகன ஓட்டுநர் எதன்மூலம் காண்பார் - குவி ஆடி

7. பல் மற்றும் கண் மருத்துவர்கள் பயன்படுத்தும் ஆடி - குழி ஆடி

8. தனிச்சுழி வெப்பநிலை என்பது? - (-273°ஊ) 

9. நீரின் மூலக்கூறுகள் எந்த வெப்ப நிலையில் ஓய்வு நிலையை அடைகிறது? - (-273°ஊ)

10. தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப்பாய்ச்சும் பாசனமுறைக்கு என்ன பெயர் கூறப்படுகிறது? - சொட்டுநீர் பாசனம்

11. தாவரத்தின் மீது நீரை தௌpக்கும் நீர்ப்பாசனம் என்பது? - தௌpப்பு நீர் பாசனம்

12. தமிழ்நாட்டில் அறுவடை திருநாளாக கொண்டாடப்படுவது - பொங்கல் 

13. காரா கால்வாய் எந்த நாட்டில் உள்ளது? - துர்க்மேனிஸ்தான்

14. இந்தியாவில் மிக நீளமான பாசனக் கால்வாய் - இந்திராகாந்தி கால்வாய்

15. நைக்ரோம் எதன் கலவை? - நிக்கல்   குரோமியம
[08/06, 8:08 PM] MBM: TET தேர்வுக்குரிய பொதுத்தமிழ் வினா விடைகள்..!

பொதுத்தமிழ் - சிறப்பான பாடலடிகளைப் பாடியோர் 

1. 'நீயன்றி மண்ணுண்டோ விண்ணுண்யே ஒளியுண்டோ நிலவு முண்டோ" எனக் கேட்பவர் - ந.பிச்சமூர்த்தி

2. 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்று பாடியவர் - ஒளவையார்

3. 'எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு" எனப் பாடியவர்? - திருவள்ளுவர்

4. 'தோல்வற்றிச் சாயினும் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றும் தூஉயம் என்பார் தொழில்" எனப் பாடியவர் - நல்லாதனார்

5. 'குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே" என்று கூறுபவர் - பு தஞ்சேந்தனார்

6. 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்று பாடியவர் - திருமூலர்

7. 'தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்" - என்று கூறுபவர் - கபிலர்

8. 'நகைசெய் தன்மையினம் பெழீ இத்தாய்துகள் பகைசெய் நெஞ்சமும் பற்றலு மொன்றுற" எனும் வரிகளைப் பாடிய புலவர் - வீரமாமுனிவர்

9. 'மலையின் மகள்கண் மணியை அனைய மதலை வருக வருகவே" என்று பாடுபவர் - குமரகுருபரர்

10. 'நு}ல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிட வேண்டும்" என்றவர் - க.சச்சிதானந்தன்

11. 'வாலெங்கே? நீண்டு எழுந்த வல்லுகிரெங்கே? நாறு காலெங்கே? ஊன்வடிந்த கண்ணெங்கே" என்று பாடியவர்? - கவி காளமேகம்

12. 'காவலரைத் தன்சேடி காட்டக் கண்டு ஈரிருவர் தேவர் நளன் உருவாச் சென்றிருந்தார்" எனப் பாடியவர்? - புகழேந்தி

13. 'முகநக நட்பது நட்பன்று" என்று உரைத்தவர் - திருவள்ளுவர்

14. 'நீலவான் மறைக்கும் ஆல்தாள் ஒற்றைக்கால் நெடிய பந்தல்" என்று பாடுபவர்? - பாரதிதாசன்

15. 'தன்நெஞ்சு அறிவது பொய்யற்க" - என்றவர் யார்? - திருவள்ளுவர்
[08/06, 8:08 PM] MBM: TET பொதுத்தமிழ

பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி

பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிதல் திறன்:

1. கேட் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழசொல் எது? - கதவு

2. பாரம் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது? - சுமை

3. டயாபெடிக் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் எது? - நீரிழிவு

4. சோலி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - வேலை

5. ரீதி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஒழுங்கு

6. அங்கிள் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது?- மாமன்

7. ஆஸ்தி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - செல்வம்

8. குட்டை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - சிறுதுணி

9. ஜதை என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - இரட்டை

10. அண்டா என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பெரியபாத்திரம்

11. லாவணி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - ஒருவகைப்பாடல்

12. அசல் என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - முதல்

13. சாவி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - திறவுகோல் 

14. காஜி என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - நடுவர் 

15. சிபாரிசு என்ற பிறமொழிச் சொல்லுக்கு இணையாக தமிழ்ச்சொல் எது? - பரிந்துரை
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019 : வில்லியம் கோட்டை எங்கு உள்ளது?
ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Pயிநச-2)

8ஆம் வகுப்பு - வரலாறு 

1. வாஸ்கோடகாமா இந்தியாவின் கள்ளிக் கோட்டை வந்தடைந்த ஆண்டு - 1498

2. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு - 1600

3. ஜஹhங்கீர் அரசவைக்கு முதலில் வந்த ஆங்கிலேயர் - வில்லியம் ஹhக்கின்ஸ்

4. நீலநீர் அல்லது நீலக்கடல் கொள்கையை கொண்டு வந்த போர்த்துகீசிய ஆளுநர் - பிரான்சிஸ்கோ - டி - அல்மெய்டா

5. அம்பாய்னா படுகொலை நிகழ்ந்த ஆண்டு -1623

6. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டப்பட்டது? - 1640

7. வில்லியம் கோட்டை எங்குள்ளது? - கல்கத்தா

8. முதல் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு? -1746 - 1748

9. புனித டேவிட்கோட்டை எங்குள்ளது? - கடலு}ர்

10. பிளாசிப்போர் எப்போது நடைபெற்றது? -1757

11. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு? - 1764

12. இருட்டறை (அ) கருந்துளை துயரச் சம்பவம் நடைபெற்ற ஆண்டு -1756

13. ஆற்காட்டின் வீரர் எனப்படுபவர் - இராபர்ட் கிளைவ்

14. பிளாசிப்போருடன் தொடர்புடையவர் - சிராஜ் உத் தௌலா

15. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் - சர் எலிஜா
[08/06, 8:08 PM] MBM: TET Exam 2019:

சு ழ்நிலையியல் - நான்காம் வகுப்பு

1. கணிப்பொறியை கண்டுபிடித்தவர் ---------------- ஆவார். - சார்லஸ் பாபேஜ்

2. வலிப்பு நோய்க்கான மருந்தை கண்டுபிடித்தவர் ---------------- ஆவார். - ஆஸிமா சாட்டாஜி

3. ---------------- என்பவர் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். - ஜேம்ஸ்வாட்

4. வானொலியை கண்டுபிடித்தவர் ---------------- ஆவார். - மார்க்கோணி

5. ---------------- வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலையிலோ அல்லது கடைகளிலோ பணியில் அமர்த்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. - 14

6. நவீன கால பெண் சிலையை ---------------- என்பவர் கண்டுபிடித்தார். - என்.ஜே. கண்டோ

7. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு ----------------. -2009

8. ---------------- நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை ஆகும். - உரிமை மற்றும் கடமை

9. ---------------- முன்பு அனைவரும் சமம். - சட்டத்தின்

10. நாம் அனைவரும் ---------------- நாளில் சுதந்திரத் தினத்தை கொண்டாடுகிறோம். - ஆகஸ்ட் 15

11. குடியரசு தினத்தன்று ---------------- தேசியக் கொடியை ஏற்றுவார். - குடியரசுத் தலைவர்

12. சுதந்திர தின நாளில் பிரதம மந்திரி தேசியக் கொடியினை ---------------- ஏற்றுவார். - செங்கோட்டையில் 

13. தீபாவளித் திருநாள் யாரைக் கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது? - நரகாசு ரன்

14. இரம்ஜான் பண்டிகை -------------- முக்கிய திருநாளாகும். - இஸ்லாமியர்களின்

15. புத்தரின் பிறந்தநாளை -------- தமிழ் மாத பௌர்ணமி நாளில் கொண்டாடுகின்றனர். - வைகாசி
[08/06, 8:08 PM] MBM: உளவியல் வினா விடைகள்

1. அறிஞர் கில்ஃபோர்ட் கண்டறிந்த ஆக்கத்திறன் சோதனை - தலைப்புத் தரும் சோதனை

2. ஆக்கத்திறனைக் கண்டறியும் சிக்கல் தீர்வு முறையைக் கண்டறிந்தவர் - ஆஸ்போர்ன்

3. ஆக்கத்திறனுடன் தொடர்புடையது - விரிசிந்தனை

4. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடையை நோக்கி குவிந்து செல்வது ------------- எனப்படும் - குவி சிந்தனை

5. றுயுஐளு எனப்படுவது - றுநஉhளடநசள யுனரடவ ஐவெநடடபைநnஉந ளுஉயடந

6. சைக்கோ அனாலிஸிஸ் என்ற துறையில் முன்னோடி - சிக்மண்ட் பிராய்டு

7. 'கவனித்தல் (யுவவநவெழைn) என்பது தன்னலம் சாராமல் நம் முழு வாழ்க்கையும் பார்ப்பது" என்பதனைக் கூறியவர் - ஜே. கிருஷ்ணமூர்த்தி 

8. 'அறிவாற்றலின் திறவு வாயில்கள்" - எனப்படுவன - ஐம்புலன்கள்

9. முயன்று தவறிக் கற்றல் எனும் கோட்பாட்டை முதலில் உணர்த்தியவர் - தார்ண்டைக்

10. நடத்தைக் கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல் தொடர்பு

11. தன் வினை (ளுநடக யஉவiஎவைல) உண்டாக்கல் (ஊசநயவiஎநநௌள) மற்றும் சமுதாயப் பங்கேற்பு ஆகியவை கீழ்க்கண்ட ஒன்றின் அம்சங்களாகும்

யு) ப்ளேவே (Pடயலறயல) முறை

டீ) டால்டன் திட்டம்

ஊ) ஹியு ரிஸ்டிக் அணுகுமுறை

னு) கிண்டர்கார்டன்

விடை : னு) கிண்டர்கார்டன்

12. சாதாரண நுண்ணறிவுக் கொண்டோரின் அறிவு விகிதம் - 90 - 110

13. றுயுஐளு-ன் வாய்மொழி அளவுகோல் (ஏநசடியட ளஉயடந ழக றுயுஐளு) கொண்டிருப்பது - 6 சோதனைகள்

14. வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில் உள்ள மொத்த சொல் சோதனைகள் (ஏநசடியட வுநளவள) - 6

15. விரிசிந்தனையைத் தூண்டும் செயல் எது? - கண்டறியும் முறை, ஒப்படைப்பு வினாக்கள், செயல்திட்ட முறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக