வியாழன், 6 ஜூன், 2019

TET EXAM - 2019 மாதிரி வினா விடைகள்


TET EXAM - 2019
மாதிரி வினா விடைகள்

1. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் யா? - இராஜாஜி

2. வெப்ப இயக்கவியலின் முதல் விதி எதன் அழிவின்மையால் உண்டாகும் விளைவு ஆகும்? - ஆற்றல்

3. வானவில் உருவாகக் காரணம் - நிறப்பிரிகையும் முழு அக எதிரொளிப்பும்

4. வங்கப்பிரிவினை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1905

5. ரௌலட் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1919

6. சுதந்திர போராட்டத்தில் காந்தி பயன்படுத்திய முறை - சத்தியாகிரகம்

7. சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு தோற்றுவித்த நாடு - சுயராஜ்ஜியம்

8. இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1950, ஜனவரி 26

9. 1932ல் ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்தியது ----------- - வகுப்புவாத அறிக்கை

10. தமிழ்நாட்டின் முதலமைச்சராக காமராஜர் பதவி வகித்த காலம் - 9 ஆண்டுகள்

11. லென்சின் திறனின் அலகு - டையாப்டர்

12. கியு%2Bரி வெப்பநிலையில் ஃபெர்ரோ காந்தப்பொருள் ------------ - பாரா காந்தமாகிறது.

13. மின்கலத்தை கண்டறிந்தவர் யார்? - அலெக்சான்ட்ரோ வோல்டா

14. குறை கடத்திக்கு உதாரணம் ----------- - ஜெர்மானியம்

15. ஜூல் வெப்ப விளைவு விதியின் அடிப்படையில் செயல்படும் மின்சாதனம் ----------- - மின் அடுப்பு

16. தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் என்று பாடியவர் யார்? - பாரதிதாசன்

17. பெண் கல்வி, கைம்பெண் மறுமணம், பொது உடைமை, பகுத்தறிவு முதலான புரட்சிகரமான கருத்துகளை கவிதை வடிவில் பாடியவர் யார்? - பாரதிதாசன்

18. தமிழே உயிரே வணக்கம்
தாய்பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும் - என்று பாடியவர் யார்? - கவிஞர் காசி ஆனந்தன்

19. எட்டுத் திசையிலும் செந்தமிழின் புகழ்
எட்டிடவே கும்மி கொட்டுங்கடி! என்ற பாடல் வரிக்கு சொந்தக்காரர் யார்? - பெருஞ்சித்திரனார்

20. பொருள் தருக. ஆழிப் பெருக்கு - கடல் கோள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக