சனி, 1 ஜூன், 2019

TET - 2019 வரலாறு வினா விடைகள்


TET  - 2019
வரலாறு வினா விடைகள்

1. வில்லியம் கோட்டை அமைந்துள்ள இடம் எது? - கொல்கத்தா

2. இரட்டையாட்சி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்? - இராபர்ட் கிளைவ்

3. வில்லியம் கோட்டையின் முதலாவது ஆளுநராக பதவி வகித்தவர் யார்? - இராபர்ட் கிளைவ்

4. கொல்கத்தா எப்போது பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரானது - 1772

5. ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1773

6. இங்கிலாந்து பிரதமராக இருந்த நார்த்பிரபு எதற்காக தேர்வுக் குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்? - வணிகக்குழுவின் விவகாரங்களை விசாரித்து ஆராய

7. பிட் இந்திய சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு - 1784

8. இந்திய ஆட்சிப் பணிக்கு அடித்தளம் அமைத்தவர் யார்? - காரன் வாலிஸ்

9. தற்கால இந்தியா ஆட்சிப் பணியின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்? - காரன் வாலிஸ்

10. வங்கப்புலி என கூறிக் கொண்டவர் - வெல்லெஸ்லி பிரபு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக