வெள்ளி, 7 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. திறன் அடிப்படையில் மாணவர்களிடம் வேறுபாடு உண்டாகக் காரணம் - தனியாள் வேற்றுமைகள்

2. தங்கள் ஆசிரியர் சொன்னதே சரி எனக் குழந்தைகள் கூறக் காரணம் - ஆசிரியர் மீதான நம்பிக்கை

3. 'ஆசிரியர் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்குப் போன்றவர்" என்று கூறியவர் யார்? - டாக்டர். இராதாகிருஷ்ணன்

4. நிகழ்த்துக் கலைகளில் அடங்கியுள்ள திறமை - கற்பனை வளம், பயன்பாடு, அழகுணர்ச்சி

5. இயற்கை அறிவியல் --------------- போன்று இயற்கை உலகை கோட்பாடுகளால் விளக்குகிறது. - கணிதம்


6. சமூகத்தைப் பற்றிய உற்றுநோக்கலை விளக்குவது - சமூக அறிவியல்

7. நீதி நு}ல்கள் குறிப்பிடும் காரணி எது? - மனித மதிப்பு, சட்டங்கள், கோட்பாடுகள்

8. மனித வாழ்க்கையின் அடிப்படையினை விளக்குவது - தத்துவம்

9. பள்ளிக்கலைத் திட்டம் வாயிலாக குழந்தைகளிடம் வளர்த்தெடுக்க விருப்புவது - புரிதிறன்கள், திறன்கள், நடைமுறைகள்

10. நம் கல்வி அமைப்பில் பெரும் பிரச்சனையாக இருப்பது - தேர்வுநோக்குப் பாடத்திட்டம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக