திங்கள், 3 ஜூன், 2019

Tet exam - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


Tet exam - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. ஓரெழுத்து ஒருமொழிக்குச் சான்றுகள் ஐந்து தருக. - தை, பை, கை, பு%2B, தீ

2. பகுபதத்தின் உறுப்புகள் யாவை? - பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்

3. சிவபெருமான் விரும்பிச் சு%2Bடும் பு%2B ------------ - ஊமத்தம் பு%2B

4. தமிழரின் வீர விளையாட்டு ------------ - கபடி

5. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ------------ - ஆறு


புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. கீழுள்ளவற்றில் எழுத்துத்தொடர் மொழி எது?
அ) பு%2B
ஆ) கை
இ) தை
ஈ) வீடு
Ans: ஈ - வீடு

7. ′சேவல்′ என்பதன் எதிர்ப் பால் பெயர் என்ன? - பேடு

8. ′வேர்வை′ என்பதன் திருந்திய சொல் - வியர்வை

9. அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒருமொழி ------------ - கோ

10. தொட்டனைத்து ஊறும் ------------ மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் ------------ - மணற்கேணி, அறிவு

11. தமிழ் எங்கள் ------------ - உயிர்

12. இன்பத் தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல ------------ - தொண்டு

13. ′கதி′ - பொருள் தருக. - துணை

14. ′பேறு′ - பொருள் தருக. - செல்வம்

15. ′நனி′ - பொருள் தருக. - மிகுதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக