வியாழன், 6 ஜூன், 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. தமிழ்மொழியிலுள்ள மிகப் பழமையான நு}ல் ------------- - தொல்காப்பியம்

2. உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் - இத்தொடரில் ------------- அளபெடை இடம்பெற்றுள்ளது. - செய்யுளிசை

3. உடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு - இக்குறட்பாத் தொடரில் ------------- அளபெடை வந்துள்ளது. - இன்னிசை

4. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நு}லை எழுதியவர் ------------- - கால்டுவெல்

5. கீழ்கண்டவற்றுள் சொல்லிசை அளபெடையை தெரிவு செய்க.
அ) எச்சம் பெறாஅ விடின்
ஆ) வரனசைஇ இன்னும் உள்ளேன்
இ) உண்பதூஉம்
Ans: ஆ


6. பொருத்துக.
அ) ஒற்றளபெடை - 1) குடிதழீஇ
ஆ) செய்யுளிசை அளபெடை - 2) அரங்ங்கம்
இ) இன்னிசை அளபெடை - 3) உழாஅர்
Ans: 2 3 4 1

7. அளபெடை என்னும் சொல்லுக்கு ------------- என்பது பொருள். அளவு - மாத்திரை, எடை - எடுத்தல்

8. அளபெடை ------------- வகைப்படும். - இரண்டு

9. செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் குறில் ------------- ஆகி அளபெடுப்பது ------------- அளபெடை. - நெடில், இன்னிசை

10. கழுத்தினின்று பிறப்பது ------------- - இடையினம்

11. வல்லின எழுத்துகளின் இடப்பிறப்பு ------------- - மார்பு

12. உதடுகள் இரண்டும் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள் ------------- - ப், ம்

13. ′தாமுள′ - பிரித்து எழுதுக. - தாம் %2B உள

14. ′விளையாட்டுடையார்′ - பிரித்து எழுதுக. - விளையாட்டு %2B உடையார்

15. ′அலகிலா′ - பிரித்து எழுதுக. - அலகு %2B இலா


1 கருத்து:

  1. உவமை ஒரு வாக்கியம், உவமேயம் ஒரு வாக்கியம் இடையில் உவம உருபு மறைந்து வந்தால்

    பதிலளிநீக்கு