சனி, 1 ஜூன், 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. நுரையீரல்களைச் சுற்றிலும் படர்ந்துள்ள படலத்திற்குப் பெயர் - பிளியு%2Bரல்

2. ஓர் ஆணின் உடலில் இதயத்தின் எடை - 230 - 280 கிராம்

3. உடலின் மிகப்பெரிய நிணநீர் சுரப்பி எது? - டான்சில்

4. நரம்பின் உள்ளமைப்புகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் நுண்ணிய இரத்தக் குழாய்கள் - வாசா நெர்வோசம்

5. மனித மூளையின் எடை - 1.3 கி.கிராம்

6. கண்ணிற்கு முறையான வடிவத்தைத் தருவதும் பாதுகாப்பு அளிக்கும் கண்ணின் வெண்படலம் - ஸ்கிளிரா

7. கண்ணின் நிறப்பகுதி ஐரிஸ் இருக்கும் நிறம் - கருப்பு, பழுப்பு, ஊதா

8. தைராய்டு சுரப்பி அமைந்துள்ள இடம் - மூச்சுக்குழலின் மேல் பகுதி

9. நாளாமில்லாச் சுரப்பிகளில் பெரியது எது? - தைராய்டு

10. ′கால்சிடோனின்′ என்ற ஹhர்மோனைச் சுரப்பது - தைராய்டு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக