வெள்ளி, 7 ஜூன், 2019

TNPSC குரூப் 4 தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


TNPSC குரூப் 4 தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய தகவல் இது!


👑அரசு வேலை பெற்றால் வாழ்க்கை தரம் உயரும், கைநிறைய சம்பளம், அரசாங்க வேலை பெற்றவர் என்று ச%கத்தால் கிடைக்கும் கௌரவம், இவ்ளோ படிச்சதுக்கு ஓர் அர்த்தமா கவர்மெண்ட் வேலை வாங்கிறனும் போன்ற பல்வேறு கனவுகள் மனதில் கொண்டவரா நீங்கள்?

👉இதோ! தற்போது TNPSC குரூப் 4 தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

📝TNPSC குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும். மேலும், காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

📌பணிகள்:

👍விஏஒ (VAO)

👍ஜூனியர் அசிஸ்டெண்ட் (Junior Assistant)

👍பில் கலெக்டர்(Bill Collector)

👍தட்டச்சர்(Typist) உள்ளிட்ட பல்வேறு பணிகள்

🎊TNPSC தேர்வினை எழுதுபவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வந்தாலும், அரசு வேலை வாங்க வேண்டும் என்ற இலட்சிய கனவினை நனவாக்க, உங்களுக்காகவே  TNPSC தமிழ் செயலி பல உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக