வியாழன், 6 ஜூன், 2019

TET Exam 2019 உளவியல் வினா விடைகள்



TET Exam 2019
உளவியல் வினா விடைகள்

1. ஜெ.எச்.பெஸ்டாலஜி என்ற நு}லை எழுதியவர் - லியோனார்டும் கெர்டரூடும்

2. உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாட்டை உருவாக்கியவர் - ஹல்

3. Pளலஉhழடழபல என்று வார்த்தையை உருவாக்கியவர் - கோக்கல்

4. பிறக்கும் குழந்தையின் மூளையின் எடை சுமார் - 350 கிராம்

5. ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளை உருவாக்கியவர் - ஜான்டூயி

6. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எல்லோரையும் ஈர்ப்பது - விளம்பரங்கள்

7. பிறருடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் நம்மை அறியாமலேயே ஏற்றுக் கொள்ளுதல் - கருத்தோற்றம்

8. அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு மற்றும் சு%2Bழ்நிலை

9. குமில் என்ற நு}லை எழுதியவர் - ரூசோ

10. குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன்

11. ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல்

12. பெஞ்சமின் புளும் பிரித்த அறிவு சார் எண்ணிக்கை - 6

13. பதட்டம் என்பது - மிதமான மனநோய்

14. கற்றலுக்கு உதவாத காரணி - தனிப்பட்ட காரணி

15. தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக