ஞாயிறு, 2 ஜூன், 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. அட்ரீனல் சுரப்பி மனித உடலில் அமைந்துள்ள இடம் - சிறுநீரகத்தின் மேல்பகுதி

2. ஆண்களில் சிறுநீரகத்தின் எடை (பெண்களில் 135 கிராம்) - 150 கிராம்

3. ஒரு மனிதனுக்கு சிறுநீர் கழிப்பு ஏற்பட சிறுநீர் அளவு - 500 மி.லி.

4. உமிழ்நீர்ச் சுரப்புயில் மிகப்பெரியது - நாவடிச் சுரப்பு

5. மூளையின் அரைக்கோளங்கள் இணைக்கப் பட்டிருக்கும் நரம்புத்திசு - கார்பஸ் கலோஸம்

6. மனித இரத்தத்தின் வகைகள் - A, B, AB, O

7. Rh காரணியைக் கண்டுபிடித்தவர் - லேண்ட்ஸ்டீனர், வீனர்

8. மனிதரில் நிறப் பாரம்பரியம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டவர் - சி.பி.டேவன்போர்ட்

9. கிளிடோயிக் முட்டைகள் என்பது ----------- - அதிக கரு உணவு உடையவை

10. நீர் - நில வாழ்விகளின் முட்டைகள் எவ்வகையினைச் சார்ந்தது? - மீசோலெசித்தல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக