வெள்ளி, 7 ஜூன், 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET  - 2019
அறிவியல் வினா விடைகள்

1. கீழ்க்கண்ட எந்த உயிரினத்தில்RNA காணப்படுவதில்லை

A) TMV
B) பாக்Bரியா
C) பாசிகள்
D) DNA வைரஸ்கள்

விடை : D) DNA வைரஸ்கள்

2. DNA-வில் உள்ள புரதங்கள் தொடர்பாக கார இணைவு விதியை வெளியிட்டவர் - எர்வின் சார்காப்

3. துவக்கக் கோடானாக செயல்படும் புரத சங்கேதம் - AUG

4. புரதங்களின் அடிப்படை அலகுகள் - அமினோ அமிலம்

5. ரெஸ்ட்ரிக்ஸன் நொதி இவற்றால் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது

A) B) யு%2Bகேரியோட்டிக் கெல்கள்
C) பாக்Bரியங்கள்
D) அனைத்து வகை செல்களும்

விடை : C) பாக்Bரியங்கள்

6. செல்களுக்கு வைரஸ் எதிர்ப்புத் திறனைக் கொடுக்கக் கூடியது - இண்டர்பெர்ரான்

7. வாட்சன் மற்றும் கிரிக் வெளியிட்ட DNA மாதிரி ---------- வடிவ DNA எனப்படும். - B

8. பாஸ்டா என்பது - களைக்கொல்லி

9. அயல் ஜீனை செல்லினுள் அறிமுகப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை - மின் துளையாக்கம்

10. DNA-வின் உள்ள காரங்களின் அளவை குறித்த விதிமுறைகள் ஒட்டுமொத்தமாக --------------- எனப்படும். - கார இணை விதிகள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக