சனி, 8 ஜூன், 2019

TET - 2019 அறிவியல் வினா விடைகள்


TET - 2019
அறிவியல் வினா விடைகள்

1. DNA-வின் செயல்பாடுகளை புரதச்சேர்க்கை மற்றும் எதன் உருவாக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது? - RNA

2. DNA மூலக்கூறின் விட்டம் - 20A°

3. ரைபோ நியு%2Bக்ளிக் அமிலம் ---------- என அழைக்கப்படுகிறது - RNA

4. நியு%2Bக்ளியோடைடுகள் எத்தனை வகைப்படும்? - 4

5. பயிர்ப் பெருக்க முறைகளில் இம்முறையானது ------------ என அழைக்கப்படுகிறது - புரோட்டோபிளாச இணைவு

6. பருத்தியில் மகுட கழலையை (Crown gall) ஏற்படுத்துவது - பாக்டீரியா

7. ரெஸ்ரிக்‌ஷன் நொதியைக் கொண்டு DNA மூலக்கூறை எந்த இடத்தில் துண்டிக்காலம்? - நியு%2Bக்ளியோடைடு வரிசையில்

8. அயல் ஜீனை பெற்ற இருவித்திலைத் தாவரம்

A) நெல்
B) மக்காச்சோளம்
C) கோதுமை
D) சு%2Bரியகாந்தி

விடை : D) சு%2Bரியகாந்தி

9. ஒளிச்சேர்க்கையின் போது வெளியாகும் வாயு - ழு2

10. ஒளிசுவாசம் எவ்வாறு அழைக்கப்படுகிறது - ஊ2 சுழற்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக