வியாழன், 13 ஜூன், 2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade - I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade - I  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

%26சூஒ1கு4யு0;தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 2144 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

%26சூஒ1கு4யு0;இந்த தேர்விற்கு June 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

%26சூஒ1கு4யு0;இதற்கான தேர்வு தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

%26சூஒ1கு4யு0;பணியின் பெயர் : Post Graduate Assistants(PG Assistants) / Physical Education Directors Grade - I

%26சூஒ1கு4யு0;வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முக்கிய தகவல்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் - 24.06.2019

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 15.07.2019

CBT தேர்வு தேதி - விரைவில் அறிவிக்கப்படும்

கல்வித்தகுதி:

%26சூஒ1கு4யு0;PG Assistant: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் %26 இளங்கலை கல்வித் துறையில் (பி.இ.டி.) / பி.ஏ.இ.டி. / பி.சி.இ.சி. பெற்றிருக்க வேண்டும்.

%26சூஒ1கு4யு0;Physical Education Directors: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் (டீ.P.நுன/டீPநு/டீயஉhநடழச ழக ளுஉநைnஉந (டீ.ளுஉ) in ர்நயடவா யனெ Phலளiஉயட நுனரஉயவழைn %26 னுநபசநந in ளுpழசவள றiவா யவ டநயளவ 55% அயசமள) பெற்றிருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பு%2Bர்வ இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

%26சூஒ1கு4யு0;பாடவாரியாக நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையும் TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 2144

ஊதிய விவரம்: (Rs.36900 - 116600) (Level - 18) in வாந அiniஅரஅ pயல ழக Rs.36900.

தேர்வு கட்டணம்:

பொது விண்ணப்பதாரர்கள் : %26. 500 /-

SC, SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்கள் - %26. 250 /-

கட்டண முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

அதிகாரப்பு%2Bர்வ அறிவிப்பு , ஆன்லைன் விண்ணப்பங்கள் போன்ற TRB பற்றிய தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக