சனி, 8 ஜூன், 2019

TET - 2019 வரலாறு வினா விடைகள்


TET  - 2019
வரலாறு வினா விடைகள்

1. அகில பாரதீய தலித் வர்க்க சபையை ஏற்படுத்தியவர் - அம்பேத்கார்

2. நெல்கட்டும் செவல் பகுதியை ஆட்சிபுரிந்தவர் - புலித்தேவர்

3. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு - 1799

4. கட்டபொம்மன் காலத்தில் இருந்த கலெக்டர் ஜாக்சன் எந்த மாவட்டத்தில் பணியிலிருந்தார்? - திருநெல்வேலி

5. இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாக திகழ்ந்தனர் என கூறியவர் யார்? - என். சஞ்சீவி

6. வேலு}ர்க் கலகமே இந்திய பெரும்புரட்சிக்கு வழிவகுத்தது எனக் கூறியவர் - கே.கே. பிள்ளை

7. 1857ல் நடைபெற்ற பெருங்கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என குறிப்பிட்டவர் - வீர சவார்க்கர்

8. பாரக்பு%2Bரில் மங்கள் பாண்டே தன் அதிகாரியை சுட்டுக்கொல்லக் காரணம் - கொழுப்பு தடவிய தோட்டாக்களை பயன்படுத்த கூறியதால்

9. பாரக்பு%2Bரில் தன் அதிகாரியை சுட்டுக்கொன்றவர் யார்? - மங்கள் பாண்டே

10. நாட்டுமொழி செய்தித்தாள்கள் சட்டம் மற்றும் ஆயுதங்கள் சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டன? - 1878

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக