வியாழன், 6 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள்

1. DNA இரட்டைச் சுருள் வடிவத்தைக் கண்டறிந்தவர் - வாட்சன் மற்றும் கிரிக்

2. எந்த வைட்டமின் குறைப்பாட்டால் ′ஸ்கர்வி′ எனும் நோய் தோன்றும்? - வைட்டமின் - C

3. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுவது - கீழாநெல்லி

4. குரோமோசோம் என்ற பெயரை அறிமுகப்படுத்தியவர்? - வால்டேயர்

5. விளக்கு தூரிகை குரோமோசோம்களைக் கண்டறிந்தவர் - பிளமிங்


6. ஒரு ஜீன் ஒரு நொதிக் கோட்பாடை வெளியிட்டவர் யார்? - பீடில் மற்றும் டாட்டம்

7. ஒரு கிலோ பேஸ்கள் ஜீனோம் என்பது எதற்கு சமம்? - 1000 கார இணைகள்

8. இணைப்பு சோதனைக் கலப்பு விகிதம் - 7 : 1 : 1 : 7

9. டெட்ராபிளாய்டி மக்காச்சோளத்தில் அதிகமாக உள்ள விட்டமின் - A


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக