சனி, 1 ஜூன், 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. யாருடைய நாட்குறிப்பு ஓர் இலக்கியமாகவும், வரலாற்று ஆவணமாகவும் மதிக்கப் பெறுகிறது?
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு

2. ஆனந்தரங்கர் எங்கு எப்பொழுது பிறந்தார்?
சென்னை பெரம்பு%2Bரில் 1709 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 30 ஆம் நாள் பிறந்தார்.

3. ஆனந்தரங்கரின் தந்தையார் பெயர் என்ன? எங்கு வாழ்ந்தார்?
இவர் தம் தாயை 3 வயதில் இழந்தார். தந்தை பெயர் திருவேங்கடம். மைத்துனர் நைனியப்பரின் வேண்டுகோளுக்கு இணங்க புதுவையில் குடியேறினார்.

4. ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?
எம்பார்

5. எந்த ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளராக ஆனந்தரங்கர் நியமிக்கப்பட்டார்?
துய்ப்ளெக்சு என்னும் ஆளுநரின் மொழிப்பெயர்ப்பாளர் இறந்ததால், பன்மொழியறிவு பெற்ற ஆனந்தரங்கர் நியமிக்கப்பட்டார்.

6. ஆனந்தரங்கர் எத்தனை ஆண்டு நாட்குறிப்பு எழுதியுள்ளார்?
ஆனந்தரங்கர் பணியாற்றிய 1736 முதல் 1761 ஆண்டுகள் வரை நாட்குறிப்பு எழுதியுள்ளார்.

7. நாட்குறிப்புக்கு ஆனந்தரங்கர் வேறு என்ன பெயரிட்டார்?
தினப்படி செய்திக்குறிப்பு, சொஸ்தலிகிதம்

8. சந்திரகிரகணம் பற்றிய குறிப்பு காணப்படும் தமிழ்நு}ல் எது?
திருக்குறள்

9. வளவு என்பதன் பொருள் என்ன?
வீடு

10. அகராதி என்ற சொல் முதன்முதலில் இடம்பெற்ற நு}ல் எது?
திருமந்திரம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக