ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புதிய சமச்சீர்ப் பாடப்பகுதி
6ஆம் வகுப்பு - முதல் பருவம் - பொதுத்தமிழ் 034
1. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்? - பெருஞ்சித்திரனார்
2. கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நு}றாசிரியம் முதலான நு}ல்களை இயற்றியவர் யார்? - பெருஞ்சித்திரனார்
3. தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய இதழ்களை நடத்தியவர் யார்? - பெருஞ்சித்திரனார்
4. 'பொய் அகற்றும்; உள்ளப் பு%2Bட்டறுக்கும் - அன்பு
பு%2Bண்டவரின் இன்பப் பாட்டிருக்கும்" - எனும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - கனிச்சாறு
5. தனித்தமிழையும் தமிழுணர்வையும் பரப்பிய பாவலர் யார்? - பெருஞ்சித்திரனார்
6. மனித இனம் கண்டறிந்த சிறந்த கண்டுபிடிப்பு .......... - மொழி
7. உலகில் .......... மொழிகள் உள்ளன. - ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட
8. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்" - என்று தமிழ் மொழியின் இனிமையை வியந்து பாடுபவர் யார்? - பாரதியார்
9. 'என்று பிறந்தவள் என்று உணராத
இயல்பின ளாம் எங்கள் தாய்" என்று தமிழ்த்தாயின் தொன்மையை வியந்து பாடியவர் யார்? - பாரதியார்
10. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நு}ல் எது? - தொல்காப்பியம்