சனி, 20 ஏப்ரல், 2019

TET Exam 2019 பொதுத்தமிழ் 023


TET Exam 2019 பொதுத்தமிழ் 023

1. தமிழென் கிழவியும் அதனோடு ரற்றே - என்ற மேற்கோளை உடைய நு}ல்? - தொல்காப்பியம்

2. மா - என்னும் சொல்லை குறிக்காத சொல் எது?

அ. விலங்கு

ஆ. அறிவு

இ. அளவு

ஈ. அலர்

விடை: ஈ - அலர்

3. உள்ளத்தை மகிழ்விக்க கூடிய தமிழ் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இசைத்தமிழ்

4. வீரர் ஒருவரின் காயத்தை ஊசியால் தைத்த கதையை கூறும் நு}ல்? - பதிற்றுப்பத்து

5. திணையளவு போதாச் சிறுபுல்நீர் - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நு}ல் எது? - திருவள்ளுவமாலை

TRB கணினி ஆசிரியர; தேர;வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர;வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. உயிரெழுத்துகள் எதனை வெளிப்படுத்தும் போது பிறக்கின்றன? - காற்றினை

7. குறுகிய ஓசை எழுப்பாமல் நீண்டு ஒலிக்கின்ற உயிரெழுத்தை கண்டறிக. - ஐ

8. வன்மையாகவும் இல்லாமல் மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கக்கூடிய எழுத்துகள் எவை? - ர்,ல்

9. ஆயுத எழுத்து ஒலிக்க எடுத்த கொள்ளும் கால அளவு எவ்வளவு? - அரை மாத்திரை

10. பழமொழியின் சிறப்பு --------------- சொல்வது.

அ. விரிவாக

ஆ. சுருங்கச்

இ. பழமையை

ஈ. பல மொழிகளில்

விடை: ஆ - சுருங்கச்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக