வியாழன், 18 ஏப்ரல், 2019

TET EXAM - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப் பகுதி 020


TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப் பகுதி 020

இலக்கியவகைச் சொற்கள்:-

1. இலக்கிய வகைச் சொற்கள் எத்தனை வகைப்படும்? - 4

2. பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த சொல் - இயற்சொல்

3. இயற்சொல் எத்தனை வகைப்படும்? - 2

4. பெயர் இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக?

அ. ஆழி

ஆ. நிலவு

இ. போனான்

ஈ. வந்தான்

விடை: ஆ. - நிலவு

5. கற்றவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்குவது - திரிசொல்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. தமிழ்நாட்டில் உள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில் வழங்கும் சொல் - திசைச்சொல்

7. தமிழில் வழங்கினாலும் தமிழ் அல்லாத வடமொழிச் சொற்கள் -------------- எனப்படும். - வடசொல்

8. வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக

அ) மலர்

ஆ) தாமரை

இ) ஆ

ஈ) விஷம்

விடை : ஈ) விஷம்

9. ′வேய்′ என்னும் சொல் எவ்வகைச் சொல்லினுள் அடங்கும்? - பெயர்த் திரிசொல்

10. திசைச் சொல்லான ′ஜமக்காளம்′ தரும் தமிழ் பொருள் என்ன? - விரிப்பு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக