ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 023
1. தாயுமானவரின் ஊர் எது? - திருமறைக்காடு
2. கம்பரை ஆதரித்த வள்ளல் யார்? - சடையப்ப வள்ளல்
3. மதுரை உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு ----------- - 1981
4. தமிழ்-ஆங்கில அகராதி வெளியிட்ட ஆங்கிலேயர் ---------- - ஜி.யு.போப்
5. கம்பராமயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? - 6

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்? - ஜி.யு.போப்
7. கம்பர் பிறந்த ஊர் எது? - தேரழுந்தூர்
8. திருக்குறளின் பெருமையை விளக்கும் நு}ல் எது? - திருவள்ளுவமாலை
9. பாரதிதாசனின் இயற்பெயர் என்ன? - கனக சுப்புரத்தினம்
10. 'குழந்தைச் செல்வம்" எனும் நு}லின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிக விநாயகனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக