TET EXAM - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017
தாள் - II
1. PGR-ன் விரிவாக்கம் - Psycho Galvanic Reflex
2. தாய் மற்றும் சேய் இவர்களுக்கிடையேயான இடைவினையானது ஒருவர் மற்றொருவரின் சு%2Bழ்நிலையினை வடிவமைப்பதன் மூலம் ஒரு பொதுவான வளர்ச்சிப் பார்வைக்கு வழிவகுக்கிறது. இதனை ------------------- என்று அழைக்கலாம். - பரிவர்த்தனை மாதிரி
3. E.G. வில்லியம்சனின் நெறிப்படுத்தும் அறிவுரை பகர்தலின் படிகளை வரிசைப்படுத்துக.
அ) முன்னறிதல்
ஆ) குறையறிதல்
இ) அறிவுரை பகர்தல்
உ) பகுத்தறிதல்
ஊ) தொகுத்தறிதல்
விடை: உ, ஊ, ஆ, அ, இ,
4. தன் தந்தையிடமிருந்து கவனத்தை பெற முடியாத குழந்தை தன் ஆசிரியரிடமிருந்தோ அல்லது பிற வளர்ந்த ஆண்களிடமிருந்தோ கவனத்தை பெற விழையும் நடத்தை: - இடமாற்றம்
5. தாய் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் மரபு சார்ந்த குறைபாட்டு நோய்களுள் பொருந்தாதது எது?
அ) பினைல் கீட்டோநியு%2Bரியா
ஆ டௌன் குறைபாடு
இ) கதிர் அரிவாள் இரத்தசோகை
விடை- ஈ - சீரோப்தால்மியா
6. பர்கின்ஜீ கோட்பாட்டின் மூலம் குறிப்பிடப்படும் மாற்றம்: - வண்ணச் செறிவு உணர்வு
7. மொழி மேம்பாட்டில், அண்மை வளர்ச்சி மண்டலம் (ZPD) --------------- கோட்பாட்டின் மையக்கருத்தாக விளங்குகிறது. - வைகாட்ஸ்கி
8. பொருத்துக.
நெறிபிறழ் நடத்தை பற்றிய வரையறை - உளவியலாளர்
அ) சட்டத்தை உடைத்தெறிதல் - 1) ஹெட் பீல்டு
ஆ) தண்டனைக்குரிய தவறுகளை மீண்டும் மீண்டும் செய்தல் - 2) பிளாண்ட்
இ) சமூக விரோத நடத்தை - 3) வாலன்டைன்
விடை: 3 4 1 2
9. --------------- ஆளுமைப் பண்புகளான சமூக கலப்பு, சுயகட்டுப்பாடு மற்றும் பொறுப்பினை ஆராய்கிறது. மேலும் இது ஆளுமையின் சாதாரண அம்சங்களை அடையாளம் காணவும் மதிப்பிடவும் பயன்படுகிறது. - CPI
10. ------------------ நிலையான இன்சுலினின் மிகை உற்பத்தியின் காரணமாக ஏற்படுவது, இது மிகக் குறைந்த இரத்த சர்க்கரை அளவினை விளைவிக்கும். இது ஆற்றல் இல்லாமை மற்றும் அடிக்கடி மயக்கத்தினை ஏற்படுத்துவதாக அமையும். - ஹைபோக்ளைகீமியா
உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.
Previous year question paper in tet paper 2 Tamil medium pdf send me sir
பதிலளிநீக்கு