வியாழன், 25 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 016


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 016

1. புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சு%2Bழ்நிலை

2. பின்னோக்குத் தடையை ஆராய்ந்தவர்கள் யாவர் ? - முல்லர், பில்சக்கர்

3. பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது எது? - பின்னோக்குத் தடை

4. பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி எது? - அச்சம்

5. பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை எது? - அகநோக்கு முறை

!

6. பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை

7. பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ----------- எனலாம். - தர்ம சிந்தனை

8. பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் யார் ? - ஏ.குரோ, சி.டி.குரோ

9. பிறந்த ----------- குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும். - ஒரு வயது

10. பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் - சிசுப் பருவம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக