TET-2019
உளவியல் வினா விடைகள்
2. முழுமைக்காட்சி கோட்பாடு என்ற புதிய கொள்கை எப்பொழுது உதயமாயிற்று - 1917
3. மேலோங்கிய மனநிலை என்பது - மன எழுச்சி
4. மேலாண்மை பற்றி கூறுபவர் யார்? - ஆல்பர்ஸ்
5. மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல்
TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!,
6. மேதைகள் மேதைகளிடமிருந்து தான் உருவாகின்றனர் என்பதை ஆய்வு செய்தவர் யார்? - கால்டன்
7. மூன்று வயதில் பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு - 90
8. மூன்று வயதில் ஆண் குழந்தைக்கு நாடித் துடிப்பு - 95
9. மூளையில் ஏற்படும் நினைவிற்கு மிக முக்கிய காரணமாக இயங்கும் வேதிப்பொருள் - ஆர்.என்.ஏ.
10. முன்னோக்குத் தடையை ஆராய்ந்தவர் - ஆசபல், அண்டர்வுட்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக