ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 014
1. ஆழ்கடலில் மூழ்குபவர்களால் பயன்படுத்தும் வாயுக் கலவை - ஆக்ஸிஜன் - ஹீலியம்
2. ஒரு குளுக்கோஸ் மூலக்கூறு முழுமையாக ஆக்ஸிஜனேற்றம் பெறும்போது கிடைக்கும் ஆற்றல் மூலக்கூறுகளின் மொத்த எண்ணிக்கை - 38 ATP
3. காகிதக் கழிவுகளை மறுசுழற்சி மூலமாக மீண்டும் எத்தனை சதவீதம் பயன்படுத்தலாம்? - 54மூ
4. பசுமை வேதியியல் கொள்கை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? - 1995
5. பொறுத்தமற்றதை நீக்குக.
A) தாவரங்கள்
B) வெட்டுக்கிளி
C) தவளை
D) புலி
விடை : D) புலி

6. கீழ்க்கண்டவற்றில் எது உணவு சங்கிலி?
A) புல், கோதுமை, ஆடு
B) புல், மீன், ஆடு
C) புல், ஆடு, மனிதன்
D) பசு, யானை, புல்
விடை: C) புல், ஆடு, மனிதன்
7. புவிகிராமம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்? - மார்ஸல் மாக்லு}கான்
8. புவிகிராமம் எந்த மாநிலத்தில் உள்ளது? - கர்நாடகா
9. எது திரும்பப் பெற இயலாத வளம்? - கரி, பெட்ரோல், இயற்கைவாயு
10. இயற்கை வாயுவில் அதிகம் காணப்படுவது - மீத்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக