புதன், 17 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்



ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. அறிஞர் தார்ண்டைக் முயன்று தவறிக் கற்றல் கொள்கையை ஆராயப் பயன்படுத்திய விலங்கு - பு%2Bனை

2. ஃப்ரோபெல் என்பவர் - ஒரு ஜெர்மன் கல்வியறிஞர்

3. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளில் முதன்மையானது எது? - உயிரியல் தேவைகள்

4. பாவ்லோவ் ------------- கொள்கையை அறிவித்தார் - கிளாஸிகல் கண்டிஷனிங்

5. இவான் இலிச் மற்றும் பாவ்லோவ் ஆகியோர் ஆய்வு செய்தது - அறிவுத்திறன்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. தடையில்லா இணைத்தற் சோதனையை (FAT) உருவாக்கியவர் - யு%2Bங்

7. டெர்மன் என்பவரின் கூற்றுப்படி, நுண்ணறிவு ஈவு 120 முதல் 140 வரை உள்ள மாணவர்களை எந்த வகையில் சேர்க்கலாம்? - மீத்திறன் மிக்கவர்கள்

8. நுண்ணறிவு சோதனையின் தந்தை எனப்படுபவர் - ஆல்பிரெட் பினே

9. வழிக்காட்டுதலும், அறிவுரையும் மாணவனிடம் எதை அதிகரிக்க உதவும்? - மனநலம்

10. கற்றலுக்கு முக்கிய காரணிகளில் ஒன்று

அ. தக்க வைத்தல்

ஆ. நாட்டம்

இ. கவர்ச்சி

ஈ. கவனித்தல்

விடை: இ. - கவர்ச்சி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக