செவ்வாய், 23 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள் 026

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 026

1. வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? - கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி

2. மறைமலையடிகள் எழுதிய நாடகம் ----------- - சாகுந்தலம்

3. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்? - அடியார்க்கு நல்லார்

4. திருவருட்பாவை இயற்றியவர் யார்? - இராமலிங்க அடிகள்

5. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" எனக் கூறுவது எது? - திருமந்திரம்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. திருமந்திரத்தை இயற்றியவர் ------------ - திருமூலர்

7. 'நாடகமேத்தும் நாடகக்கணிகை" எனக் குறிப்பிடுபவர் யார்? - மாதவி

8. தேம்பாவணியின் ஆசிரியர் யார்? - வீரமாமுனிவர்

9. திருவருட்பாவில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை எத்தனை? - 5818

10. வீரமாமுனிவர் --------- நாட்டைச் சார்ந்தவர்? - இத்தாலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக