ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
பொதுத்தமிழ் 021
1. தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் - இன்ப தமிழ் எங்கள் கவிதைக்கு வாரியத்தின் வாள்!!! என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள கவிதை நு}ல் எது? - இன்பத்தமிழ்
2. தமிழே உன்னை நினைக்கும் தமிழன் என்று நெஞ்சம் இனிக்கும் இனிக்கும் என்ற பாடல் வரியை எழுதியவர் யார்? - கவிஞர் காசி ஆனந்தன்
3. ஒத்த ஓசையில் முடியும் சொற்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? - இயைபு சொற்கள்
4. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவருக்கு ----------------- ஆக இருக்கும். - அசதி
5. தமிழ்க்கும்மி என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நு}ல் எது? - கனிச்சாறு
6. பாவலரேறு என்னும் சிறப்புப் பெயருடையவர் யார்? - பெருஞ்சித்திரனார்
7. கனிச்சாறு நு}லானது எத்தனை தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது? - எட்டு
8. வான்தோன்றி, வளித்தோன்றி, நெருப்பு தோன்றி மண்தோன்றி - என்ற பாடல் அடிகளில் அமைந்துள்ள சொற்களை கண்டறிக. - மோனை சொற்கள்
9. மனிதனை பிற உயிரினங்களிம் இருந்து வேறுபடுத்தியும், மேம்படுத்தியும் காட்ட உதவுவது? - மொழி
10. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் --------------- எழுத்துகளாகவே அமைந்துள்ளது. - வலஞ்சு%2Bழி எழுத்துகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக