புதன், 24 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 015


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 015

1. புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ------------ என்கிறோம் - மனபிம்பம்

2. புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை? - ஐந்து

3. புலன்களின்றும் மறைக்கப்பட்டவை மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் ......... - பொருள்களின் நிலைத்தன்மை பற்றி குழந்தை அறிகிறது.

4. புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி

5. புலன் காட்சிகளின் அடிப்படை ----------- - கவனம்

6. புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி

7. புலன் இயக்க நிலையின் வயது - பிறப்பு முதல் 2 வயது வரை

8. புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி

9. புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை? - மூன்று நிலைகள்

10. புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் யார்? - மால்ட்ஸ் மேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக