ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-2)
பொதுத்தமிழ் 028
1. கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவது --------------- என்று அழைத்தனர் - புனையா ஓவியம்
2. சித்திரகாரப்புலி என அழைக்கப்பட்டவர் ------------- - மகேந்திரவர்மன்
3. கம்பர் எங்கு பிறந்தார்? - நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூரில் பிறந்தார்.
4. திருக்குறள் எவ்வாறு பகுக்கப்பட்டுள்ளது?
அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
பொருட்பால் - 70 அதிகாரங்கள்
இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
உங்களது Bio-data-வை நீங்களே பல வடிவங்களில் தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
5. கம்பர் இயற்றிய நு}ல்கள் யாவை? - கம்பராமாயணம், ஏரெழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய நு}ல்கள் இயற்றியுள்ளார்.
6. திருக்குறள் எந்த பாவால் ஆனது? - குறள் வெண்பா
7. கம்பர் எம்மன்னனிடம் அவைப் புலவராக விளங்கினார்? - குலோத்துங்கச் சோழனிடம்
8. கம்பர் இராமாயணத்திற்கு வைத்த பெயர்? - இராமாவதாரம்
9. இறைவனின் முத்தொழில்கள் யாவை? - படைத்தல், காத்தல், அழித்தல்
10. திருவள்ளுவரின் காலம்? - கி.மு.31 என அறிஞர் கூறுவர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக