ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்
1. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானால் தாக்கப்பட்ட அமெரிக்க துறைமுகம் - முத்து துறைமுகம்
2. பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்
3. ஐக்கிய நாடுகள் சபை எப்போது தோற்றுவிக்கப்பட்டது? - 1945 அக்டோபர் 24
4. ஐக்கிய நாடுகளின் சபையில் தற்சமயம் வரை உள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை - 193
5. ஐக்கிய நாடுகளின் சபையில் உறுப்பினராக கடைசியாக சேர்ந்த நாடு - தெற்கு சு%2Bடான்
6. ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - திஹேக்
7. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியு%2Bயார்க்
8. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியில் உள்ள மரக்கிளையின் பெயர் - ஆலிவ் மரக்கிளை
9. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியின் நிறம் - நீலம்
10. ஐ.நா.வின் நிரந்தர அவை - பொதுச்சபை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக