வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 வரலாறு வினா விடைகள்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்

1. சர்வதேச சங்கத்தின் தலைமையகம் உள்ள இடம் - ஜெனீவா

2. செவ்ரேஸ் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட நாடு - துருக்கி

3. பாசிசக் கட்சியை தோற்றுவித்தவர் - முசோலினி

4. முசோலினி எந்த நாட்டில் தனது பாசிசக் கட்சியின் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். - இத்தாலி

5. கருஞ்சட்டையினர் என்றழைக்கப்படுபவர் எந்த கட்சியை சார்ந்தவர்கள்? - பாசிசம்

6. முசோலினியை எவ்வாறு அழைத்தனர்? - டியு%2Bஸ்

7. நம்பு, கீழ்ப்படி, போராடு என்பது யாருடைய கொள்கை? - முசோலினி

8. எந்த சர்வாதிகாரி அவரது நாட்டு குடிமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்? - முசோலினி

9. ஹிட்லரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி - நாசிசம்

10. ஹிட்லர் தனது கட்சித் தொண்டர்களுக்கு எந்த நிறத்தில் சீருடையை வழங்கினார்? - பழுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக