புதன், 17 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல்; வினா விடைகள் 008


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல்; வினா விடைகள் 008

1. சேமிப்புத் தானியங்களில் காணப்படும் வண்டுகள் யாவை? - பருப்பு வண்டு, கப்ரா வண்டு, அரிசி அந்துப் பு%2Bச்சி

2. தேனீ வளர்த்தல் என்பது - எபிகல்ச்சர்

3. தேன் கூட்டில் மலட்டு தேனீக்களாக காணப்படுவது - வேலைக்காரத் தேனீக்கள்

4. லெகூம் தாவர வேர் முண்டில் காணப்படுவது - ரைசோபியம்

5. வெர்மிகம்போஸ்ட் உரம் எனப்படுவது - மண்புழு உரம்



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. தேனீக்கள் எவ்வாறு தங்களுக்கிடையே செய்தியை பரிமாற்றிக் கொள்கிறது? - நடனமுறை

7. ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படுவது - எலும்பு மென்மையாதல்

8. மிகக்கடுமையாக மலேரியா காய்ச்சலை உருவாக்கும் கிருமி - பிளாஸ்மோடியம் பால்சிபரம்

9. நமது உணவுக் குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி - எண்டமீபா ஹிஸ்டலைடிகா

10. மறைமுகமாக நோய் பரவும் முறை - நோயாளி பயன்படுத்தும் உடைமைகள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக