ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 015
1. நாம் பயன்படுத்தும் பற்பசை எத்தன்மையுடையது - காரத்தன்மை
2. மனித உடலின் pH மதிப்பு 5.5 ஆக இருந்தால் எந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் - புற்றுநோய்
3. இரட்டை உப்புக்கு உதாரணம் - பொட்டாஷ் படிகாரம்
4. தனிம வரிசை அட்டவணையில் புதிதாக சேர;க்கப்பட்டுள்ள அணு எண் 112 கொண்ட தனிமம - கோப்ரென்சியம்
5. வாண்டர்வால்ஸ் பிணைப்பு எவற்றில் காணப்படுகிறது? - கிராபைட்
6. கரிம வேதியியல் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - பெர்சிலியஸ்
7. கரிம சேர்மத்தை முதன்முதலில் சோதனைச் சாலையில் தயாரித்தவர் - ஹோலர்
8. முதன்முதலாக சோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட கரிம சேர்மம் எது? - யு%2Bரியா
9. எரிசாரயம் எனப்படுவதில் ஆல்கஹhல் எத்தனை சதவீதம் உள்ளது? - 95.5%
10. கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுக்கு உதாரணம் - வைரம், கிராபைட், புல்லரீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக