ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 016


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 016

1. எஃகு இரும்பில் உள்ள கார்பனின் சதவீதம் - 0.25-2%

2. திருகு அளவியைக் கொண்டு அளவிடக் கூடிய மிகக் குறைந்த தொலைவு - 0.001செ.மீ

3. சந்திராயன்-I செயற்கை கோள் முதன் முதலாக எப்போது அனுப்பப்பட்டது? - 2008

4. சந்திராயன்-I மற்றும் II ஆகிய செயற்கை கோள் திட்ட இயக்குநர் - மயில்சாமி அண்ணாதுரை

5. சந்திராயன்-I செயற்கை கோள் எத்தனை நாட்கள் விண்ணில் செயல்பட்டது - 312 நாட்கள்


6. விண்ணில் அமைக்கப்பட்ட விண்வெளி நிலையத்திற்கு உதாரணம் - அல்மேஜ், ஸ்கைலேப், மிர்

7. உயிரி தொழில் நுட்ப ஊசி மருந்துகளை குளிரச் செய்யும் குளிரி தொழில் நுட்ப அமைப்புகளில் பயன்படுவது - நைட்ரஜன்

8. ஆசுI- ஸ்கேனரில் பயன்படும் தனிமம் - திரவ ஹீலியம்

9. இயற்கையான கதிரியக்க தனிமத்தின் அவை எண் மதிப்பு - 82 விட அதிகம்

10. கதிரியக்கத்தை முதன்முதலில் கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக