புதன், 24 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 அறிவியல் வினா விடைகள் 012


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
அறிவியல் வினா விடைகள் 012

1. கேஸ்ட்ரியோ என்ட்ரியோலஜி எனப்படுவது - இரைப்பை குடலியல்

2. எந்த விலங்கின் இரைப்பை நான்கு அறைகளை கொண்டுள்ளது? - மான்

3. பாலு}ட்டிகளின் புறத்தோலில் காணப்படுவது ---------- - ரோமம், உணர்ரோமம், ரோம முட்கள்

4. சிறுநீரகத்தில் மால்பீஜியன் கேப்சியு%2Bல் என்பது - குளோமருலஸ் தந்துகிகள் அடங்கியது மற்றும் பௌமானின் கிண்ணத்தை பெற்றுள்ளது.

5. மாஸ்டர் கெமிஸ்ட் என சிறுநீரகத்தை அழைக்கக் காரணம் - இரத்தத்தில் உள்ள வேதிப் பொருட்களை சமநிலைப்படுத்தி சீராக வைப்பதனால்

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. இதயம் ஒரு நிமிடத்தில் துடிக்கும் துடிப்புகளின் எண்ணிக்கை - 72 முறை

7. திமிங்கலம் மற்றும் டால்பின்களுக்கு உணர்நார்கள் எங்குள்ளது? - மூக்கின் நுனியில்

8. மானோட்ரோபிஸ் தாவரத்தில் உணவுப் பொருளை உறிஞ்சுவதற்காக பயன்படும் சிறப்பான வேர்கள் - மைக்கோ ரைசா

9. தாவரங்களில் சைலத்தின் பணி - நீரைக்கடத்துதல்

10. தற்சார்பு ஊட்டமுறைக்கு தேவைப்படுவது - நீர், கரியமிலவாயு, பச்சையம் மற்றும் சு%2Bரியஒளி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக