சனி, 20 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 உளவியல் வினா விடைகள் 010


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 010

1. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு

2. மனநிறைவு பெறுதல், மனவெழுச்சி, முதிர்ச்சி பெறுதல், சு%2Bழலுடன் பொருத்தப்பாடு செய்தல் போன்றவை. - உளவியலின் அடிப்படையில் மனநலம்

3. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்

4. மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.

5. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி.

7. மன உணர்வுகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளும் பருவம் - குமரப்பருவம்

8. மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை - மனவெழுச்சி

9. மறதி வளைவு பரிசோதனையை அளித்தவர் - எபிங்காஸ்

10. மழலைப் பேச்சு எந்த வயது வரை இருக்கும் - 4-5 வயதுவரை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக