ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
வரலாறு வினா விடைகள்
1. ஐ.நா. சாசனம் கையெழுத்தானது எந்த மாநாட்டில்? - சான்பிரான்சிஸ்கோ
2. ஐ.நாவின் அலுவலக மொழி - ஆங்கிலம், பிரெஞ்சு, அராபிக், சைனீஸ், ஸ்பானிய மொழி, ரஷியன்
3. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யு%2Bரோ
4. ஐரோப்பிய ஒன்றியம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1967
5. ஐரோப்பிய நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - லக்ஸம்பர்க்
6. 1857 பெரும்புரட்சி நடைபெற்ற போது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்? - கானிங்
7. குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் யார்? - வில்லியம் பெண்டிங்
8. பெரும்புரட்சி முதன்முதலில் வெடித்தது --------- - பாரக்பு%2Bர்
9. படைவீரர்கள் 1857-ல் வெளிப்படையாக புரட்சியில் ஈடுபட்ட இடம் - மீரட்
10. சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர் - இராஜாராம் மோகன்ராய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக