புதன், 17 ஏப்ரல், 2019

TET EXAM - 2019 பொதுத்தமிழ் - இலக்கணப் பகுதி 019



TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப் பகுதி 019

இடுகுறிப் பெயரும், காரணப் பெயரும்:-

1. எக்காரணமுமின்றி நம் முன்னோர்கள் ஒரு பொருளுக்குக் குறியீடாக வைத்த பெயர் என்ன? - இடுகுறிப்பெயர்

2. குறிப்பிட்ட காரணம் கருதி இடப்பட்ட பெயர் எவ்வாறு அழைக்கப்படும்? - காரணப்பெயர்

3. பெட்டி என்பது --------------------- பெயர். - இடுகுறிப்பெயர்

4. தமிழில் எவ்வகைப் பெயர்கள் மிகுதியாக உள்ளன. - காரணப்பெயர்

5. கீழ்வருவனவற்றில் எது காரணப் பொது பெயர்?

அ) மண்

ஆ) விலங்கு

இ) நண்டு

ஈ) மலை

விடை : ஆ) விலங்கு

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. இடுகுறிச் சிறப்புப் பெயருக்கு எடுத்துக்காட்டு தருக.

அ) தென்னை

ஆ) மரம்

இ) மலை

ஈ) காடு

விடை : அ) தென்னை

7. காரணச் சிறப்புப் பெயருக்கு எடுத்துக்காட்டு தருக.

அ) பறவை

ஆ) வளையல்

இ) விலங்கு

ஈ) பு%2B

விடை : ஆ) வளையல்

8. இடுகுறிச் சிறப்புப் பெயருக்கு எடுத்துக்காட்டு தருக.

அ) வாழை

ஆ) காடு

இ) அணில்

ஈ) ரோஜா

விடை : ஆ) காடு

9. காரணமறிய இயலாப் பெயர்களை எல்லாம் எவ்வாறு அழைக்கிறோம்? - இடுகுறிப்பெயர்

10. ஓரெழுத்து தனித்து நின்று பொருள் தருவது -------------. - ஓரெழுத்து ஒருமொழி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக