ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புவியியல் வினா விடைகள் 010


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புவியியல் வினா விடைகள் 010

1. 'பனிப்பந்து" என அழைக்கப்படும் கோள் எது? - புளூட்டோ

2. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ள இடம் - விசாகப்பட்டினம்

3. இந்திய ரயில் போக்குவரத்தின் தலைமையகம் உள்ள இடம் - டெல்லி

4. நம் நாட்டில் குறைந்த செலவு மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படும் போக்குவரத்து - சாலைவழி

5. இந்தியாவில் முதன்முதலாக வான்வழிப் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு - 1932

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. இந்தியா விமான நிலைய பொறுப்பு ஆணையம் எப்போது தொடங்கப்பட்டது? - 1995

7. தேசிய நீர்வழிப் பாதை எண்.1 எந்த நகரங்களுக்கிடையே உள்ளது? - அலகாபாத் - ஹhல்டியா

8. தேசிய நீர்வழிப்பாதை எண்.2 எந்த நதியில் உள்ளது? - பிரம்மபுத்ரா

9. மேக விதைப்பு என்ற தொழில்நுட்பம் எதற்குப் பயன்படுகிறது? - செயற்கை மழையை உண்டாக்குதல்

10. புவித்தொகுதிக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர் - வால்டர் வெர்னான்ஸ்கி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக