ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
உளவியல் வினா விடைகள் 014
1. நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன்
2. கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி
3. வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது? - நேர்கோட்டு முறை
4. தௌpவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது
5. முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? - மெக்லிலாண்டு
6. ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார்? - தாய்மொழி
7. மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் ---------- - ஆக்கத்திறன்
8. குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது --------- - குமாரப்பருவம்
9. ஸ்கீமா எனப்படுவது ---------- - முந்தைய அறிவு
10. தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது? - திருப்பு%2Bர் மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக